CSK கூட ஜெயிச்சதுக்கெல்லாம் கப்பு தரமாட்டாங்கனு ரெண்டு வருஷம் முன்ன கிண்டல் பண்ணுனானுக, இன்னைக்கு RCB கூட மட்டும் ஜெயிச்சா போதும்னு நிலைமைக்கு வந்துட்டானுக.. காலம் எல்லாரையும் ஒரு நாள் சூத்தடிக்கும் ஆனா கொஞசம் லேட்டா அடிக்கும்
காதலி எப்பேர்ப்பட்ட வலியை கொடுத்து பிரிந்து சென்றாலும், அவளையும் அவளின் குணத்தையும் யாரிடமும் எக்காரணத்தைக் கொண்டும் தவறாக பேசாமல் இருப்பதில்தான் ஒரு ஆணின் ஒட்டுமொத்த ஆம்பளத்தனமும் இருக்கிறது.