சின்ன சின்ன ஞாபகங்கள்
சின்னவள் என் சிந்தையிலே,
அத்தை என உனை அழைக்கையிலே அமுதூறுது என்னவளே,
வண்ண வண்ண பூங்காவில்
அத்தை மடி மெத்தையிலே ,
சின்னவள் நான் உறங்கிடவே
சிரித்தாயே மலர் போலே!
#JDeepa
We miss you on Your 72nd Birth Anniversary ✌🏻🌱
#Amma72#AmmaBirthday#Jayalalithaa
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு அச்சுறுத்தல்..
பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் புகார்..!
விவரம்➤ https://t.co/kHKyEt7RuL | @JDeepaOfficial | #AIADMK