தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
#CMJosephVijay
Immediately after the karur stampede. 2 assignments were plotted by the dmk .
one was to instil fear factor into the core team of tvk leader Vijay - John , Aadhav and Nirmal Kumar and Bussy Anand.
Nirmal Kumar’s business house was intimidated.
They could not touch Aadhav but they did send cops to his office to taunt him.
Bussy Anand had his safe haven in Pondy.
But the most vulnerable of them according to the dmk was John who was the strategist and had no strong background. So for them he was easy prey.
He was living in a rented house along with his wife and mother. They threatened the landlord , John was asked to vacate immediately. Where can he go with his mother and wife ? With so much political churning happening. His presence was required at work and at the same time he has to provide roof for his family. Hence , he hurriedly bought a house using his company proceeds.
What is heartless in this ? Especially when this criticism is made by savukku Shankar who did not even go to his son’s funeral and who shamelessly sought adjournment citing the same reasons in court.
20 வயசு பையன நம்பி இவ்ளோ பெரிய படத்தை கொடுத்தாரு... அதுக்கு Murugadas Sir - க்கு தான் நன்றி சொல்லனும்.. 🥹🥹💥
— Anirudh #Kaththi
12 Yrs Of Kaththi
@ARMurugadoss@anirudhofficial
நீதான் வாத்தியாரே Mass உன் power Central வரைக்கும் தெரிந்திருக்கு @CMOTamilnadu
இதுதாண்டா CM விஜய் தமிழன் power 🔥🔥
எல்லாருக்கும் English ல Reply நம்ம தமிழ்நாடு முதல்வருக்கு மட்டும் தமிழில் Reply 🔥🔥
வரலாற்றில் நடக்காத ஒன்று 💥💥