Whether Su Arunkumar's film is a common man film or a cop film like Vettaiyaadu Vilaiyaadu, whatever it is, we need one pucca mass rural entertainer film like Virumandi. But Su Arunkumar is always best in his writing style, can't wait🔥🔥
#KamalHaasan#SuArunKumar
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்க, புதிய உயரங்களை அடைய,
இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது சின்னம்மாவின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்து என்னை ஆற்றுப்படுத்திய மக்கள்நீதி மையத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
What if shobin speaked like~
ஹீரோ யாருன்னு லோகேஷ் கிட்ட கேட்டேன் ரஜினின்னு சொன்னாரு.. ரஜினியா 74 வயசு ஆயிடுச்சு கிழட்டு பையன் சொட்ட மண்டையோட... அதுவும் அரசியலுக்கு போறதா இருந்தாரு அப்புறம் உடம்பு ஒத்துழைக்கலைன்னு அரசியல் வரலைன்னு சொன்னாரு.. இப்போ படம் நடிக்க மட்டும் உடம்பு ஒத்துழைக்குதா அப்படின்னு கேட்டேன்..
ஹா ஹா ஹா.😅 ஆனா உண்மையிலேயே ரஜினி ஒரு அற்புதமான ஆக்டர் பென்டாஸ்டிக்...இந்த வயசுலயும் அந்த ஸ்டைல் அவர் கிட்ட மாறவே இல்லை சூப்பர் ஸ்டார் அவர் மட்டும்தான்..Hatsoff