Kayadu Lohar on Instagram:
| think l am still dreaming!!!
From being the biggest fan to somehow ending up sitting RIGHT NEXT to Rajinikanth sir on a flight... I still can't believe this happened. The moment I saw him Sundari started playing in my head and I was instantly in la-la land.
What a surreal, unexpected moment ....My day is made. Hoping one day I do get to
@rajinikanth #Rajinikanth
விமானப் பயணத்தின் போது ரஜினிகாந்தை தற்செயலாகச் சந்தித்த நடிகை கயாடு லோஹர், அவருடன் எடுத்த புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகையான அவருக்கு இந்தச் சந்திப்பு கனவு போலிருந்ததாகவும், அவரைப் பார்த்ததும் மனதில் `சுந்தரி' பாடல் ஒலிக்கத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் தலைவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
#Rajinikanth #KayaduLohar #ThanthiTV
கண்டிப்பா சட்டமன்றத்தில் அடிதடி நடக்கும்.. காரணம் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் திமிராக எதையாவது பேசி திரியும் அமைச்சர்கள் ஒரு பக்கம் - மற்றொருபுறம் சட்டமன்றம் என்றால் என்னவென்று உணராமல் பிதற்றிக் கொண்டிருக்கும் தவெக உறுப்பினர்கள் தரங்கெட்ட நடவடிக்கைகளால்…