BJP Presidents
-Atalji
-MM Joshi
-Advani ji
-K Thakre
-B Laxman
-J Krishnamurthy
-V Naidu
-Rajnathji
-Gadkari ji
-A Shah
-JP Nadda
-Nitin Nabin
PM
-Atal ji
-Modi ji
None of them are/were related to each other! After Modi-Nabin, next PM-BJP President won't be from their families either.
This is what a real democratic party looks like!
There are two political models in India.
One is PM Modi's: Hope and Reform.
The other is the Opposition's: Cynicism and Anarchism
Whenever a crisis has emerged, PM Modi has tried to turn it into an opportunity for systemic reform.
The NEET paper leak is a crisis, and the govt will ensure this crisis is turned into an opportunity to reform the education system in the country.
Congress claimed to support students and fuelled protests.
But when the Anti Paper Leak Bill was introduced to crack down on exam paper leaks, many opposition parties voted against it.
Congress must answer: was its concern for students genuine, or just political theatre?
𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬 𝐢𝐬𝐧’𝐭 𝐝𝐫𝐢𝐯𝐞𝐧 𝐛𝐲 𝐜𝐨𝐧𝐯𝐢𝐜𝐭𝐢𝐨𝐧. 𝐈𝐭’𝐬 𝐝𝐫𝐢𝐯𝐞𝐧 𝐛𝐲 𝐯𝐨𝐭𝐞-𝐛𝐚𝐧𝐤 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐬.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல், ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
நீங்கள் அந்த இரண்டு சிறுவர்களிடமும், ரீல்ஸ் போடுவதோடு மட்டுமல்லாமல், கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன அறிவுரை, இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை. நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்?
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், கட்டிடங்கள் இல்லாமல், குடிநீர் வசதி இல்லாமல், கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றன. பல்லி விழுந்த உணவு உண்டு, 43 பள்ளிக் குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். குழந்தைகளுக்கு தரமற்ற காலை உணவும், அழுகிய முட்டையுடன் மதிய உணவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இவற்றை எல்லாம் சரி செய்வதை விட்டுவிட்டு, கல்வி நேரம் போக, தங்கள் கடின உழைப்பினால், இன்று தமிழகம் முழுவதும் தெரிந்த முகமாகியிருக்கும் இரண்டு சிறுவர்களையும், உங்கள் விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே?
மாணவர்களுக்குக் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்திக் கொடுங்கள். பள்ளிகள் வரை வந்துவிட்ட கஞ்சா உட்பட போதைப் பொருள் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துங்கள். உங்கள் விளம்பர நாடக அறிவுரை இல்லாமலேயே அவர்கள் படிப்பார்கள்.
தமிழகத்தை திமுக ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும் என்பதே தமிழக மக்களின் உரிமை குரலாக பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து வரும் நேரத்தில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களுக்கான நல்லாட்சி அமைந்திட வேண்டும் என்ற உறுதியோடு, இன்றைய தினம் மாலை, குனியமுத்தூர் பகுதியில் @BJP4TamilNadu சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்களோடு இணைந்து பங்கேற்று உரையாற்றியதில் மனமகிழ்ச்சி அடைகிறேன்.
கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே காரணத்திற்காக கொரோனா தடுப்பூசியை குறைத்து கொடுத்து தனது மோசமான அரசியல் செய்தது திமுக. அதை கோவை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். இம்முறையும், கோவையில் திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மத்திய பாஜக அரசு தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால், திமுக தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு திட்டங்களை தடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உறுதியோடு நம்மால் உருவாக்க முடியும். அதற்கு வரவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும். பலமான, வளர்ச்சி அடைந்த தமிழகம் நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் உருவாக்கப்படும்.
இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள, தமிழக பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. சந்திரசேகர் அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு.@Vasanthcovaibjp அவர்கள், திரு.ரகுநாதன், திரு.மாரிமுத்து, திரு.தியாகராஜன், திரு.பாலகணேஷ், திருமதி.சரண்யா ரவி அவர்கள், திருமதி.அமுதா அவர்கள், திரு. மஞ்சுகுமாரன், திரு.ஜெகதீஷ், திரு.நாகராஜ், திரு.பிரதீப், திரு. ராஜசெல்வம், திரு.பிரேம்குமார் ஆகியோருக்கும்,
அதிமுக மாவட்ட இணை செயலாளர் அக்கா திருமதி.மணிமேகலை அவர்கள், சுண்டக்காமுத்தூர் பகுதியின் தலைவர் திரு.செல்வராஜ் அவர்கள், குனியமுத்தூர் பகுதியின் தலைவர் திரு.மதனகோபால் அவர்கள், செல்வபுரம் பகுதியின் தலைவர் திரு. கௌதம் அவர்கள், ஆர். எஸ். புரம் பகுதியின் தலைவர் திரு.விஸ்வநாதன் அவர்கள், கரும்புக்கடை பகுதியின் தலைவர் திரு.ஹுசைன் அவர்கள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு.வேணு அவர்கள், வார்டு செயலாளர்கள் திரு.வடிவேலு, திரு.கௌதம், திரு.ஜெயகிருஷ்ணன், திரு.சரவணன், திரு.சுரேஷ்பாபு, திரு.மணல் நாராயணன், திரு. ஜூனியர் ராஜா, திரு. ஜெகன், திரு.செல்லப்பன், திரு.பாஸ்கர், திரு.இ.கே.பி.பழனிசாமி, திரு.இளங்கோ மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் திரு.ஆறுமுகம் அவர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள், பகுதி செயலாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள், மகளிர் அணி செயலாளர் திருமதி.பிரதீபா அவர்கள், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் திரு.மணிகண்டன் அவர்கள் உள்ளிட்ட நமது கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். (1/2)
A historic step towards justice and dignity. I compliment the NDA Government in Assam for this. We are proud of the hardwork of the tea garden families and will always work to further their wellbeing.
தமிழக மக்களுக்கு எந்நாளும் இன்னல் ஒன்றையே கொடுத்துவரும் திமுக ஆட்சியை முடித்துகட்ட வேண்டும் என்ற உறுதிக்கொண்டு, ஓரணியாக பெரும் அணியாக உருவெடுத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை உறுதி செய்ய, @BJP4TamilNadu சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தெருமுனை பிரச்சார கூட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் மாலை, தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்களோடு பங்கேற்று உரையாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
விளாத்திகுளம் பகுதியில் ஒரு பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரத்தை அறிந்து தமிழகமே மிகுந்த கோபத்தில் இருக்கிறது. திமுக ஆட்சி ஏன் விரட்டியடிக்கப்படவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்றே சாட்சி. பட்டிதொட்டி எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. திமுக பொறுப்பில் இருப்பவர்களே இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதும், அதை முதல்வர் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடானது. பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி நமது தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே வழங்க முடியும். வரவுள்ள தேர்தலில் நமது ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மக்களே கொடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிகழ்வை சிறப்புடன் நிர்வகித்து ஏற்பாடு செய்த, @BJP4TamilNadu கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு. சந்திரசேகர் அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. @Vasanthcovaibjp அவர்கள், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் திரு.மாரிமுத்து அவர்கள், இணை அமைப்பாளர் திரு.கருமுத்து அவர்கள், மண்டல் தலைவர் திரு. சம்பத்குமார் அவர்கள், திரு.சௌந்தரராஜன், திரு.வெள்ளியங்கிரி, திரு.கதிர்வேல், திரு. பாஸ்கரன், திரு.ஜெயபிரகாஷ், திரு.செந்தில், திரு.குழந்தைவேலு, திரு.G.K.விஜயகுமார் அவர்கள், திரு.T.P.வேலுசாமி அவர்கள், ஒன்றிய செயலாளர்கள் திரு.ராமமூர்த்தி, திரு.சக்திவேல், நகர செயலாளர் திரு.சங்கர் அவர்கள், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் திரு.லட்சுமிகாந்தன் அவர்கள், மாவட்ட கவுன்சிலர் திரு.பிரதீப் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.சின்ராஜ் அவர்கள், அதிமுகவை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் திரு. செல்வதுரை அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.N.S.K.கருப்பசாமி அவர்கள், திரு.ராஜகோபாலன் அவர்கள், திரு.சுந்தரராஜன் அவர்கள், தமாக மற்றும் அமமுக நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். (1/2)
To see the mood of Tamil Nadu, come to Tiruchirappalli! Public anger against DMK is at an all-time high. People are going to vote them out.
People see NDA as the alliance which can ensure all-round progress.