ஒடுக்கப்பட்டவர், பிதுக்கப்பட்டவர் என 75 ஆண்டுகளாக
ஜாதிகள் அடிப்படையில் சலுகைகள் வழங்குவதை
உடனடியாக நிறுத்திவிட்டு...
மக்கள் வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே
அரசு சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்..!
ஆதரிப்போர் மறுபதிவு செய்க..!
"திருப்பரங்குன்றம் மலையில் "ஆடு, கோழி" வெட்ட அனுமதி கோரி உள்ளூர் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலக்டரிடம் மனு அளித்துள்ளனர்".! என்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது,
கிட்டத்தட்ட பிஜேபி தவிர எல்லா அனைத்து கட்சிகாரனங்களும் கையெழுத்து போட்ருக்கானுங்க.
இது உண்மையாக இருப்பின் மானமுள்ள இந்துவாக என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!!
ஹிந்து மக்களே ! தயவு செய்து எந்த ஒரு ஜாதியை வைத்து நக்கல் நையாண்டி செய்து திரைப்படம் எடுத்தாலும், உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்.
ஏனெனில் இன்று ஒரு ஜாதியை தவறாக சித்தரிக்கும் அவர்கள் நாளைக்கு ஒரு மதத்தை முழுவதுமாக கேலி பொருளாக சித்தரித்து படம் எடுப்பாங்க.
அதனால் இந்துக்களுக்கும், ஹிந்து மத நம்பிக்கைகளுக்கும், ஹிந்து மத கடவுள்களுக்கும் எதிராக எந்த படம் எடுத்தாலும் அந்த படத்தை முற்றிலுமாக புறக்கணியுங்கள். நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻
#BanBadgirl
மக்களே உங்கள் குடும்பத்தில் உள்ள அல்லது தெரிந்த 70 வயது மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கான மத்திய அரசின் "ஆயுஷ்மான் வயா வந்தனா" காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு செய்து கொள்ளுங்கள் 🙏
இந்த மாதிரி ஒவ்வொரு மோடி அரசின் திட்டத்திற்கும் எளிமையாய் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி காணொளி போட வேண்டும் என்று @BJP4TamilNadu கேட்டுக்கொள்கிறேன் 🙏
@annamalai_k@karthikgnath@makudapathiKK@Selvakumar_IN@ikkmurugan
'வாட்ஸ் அப்'பில் பரவும் தகவல்!
நீங்களும் இதை காப்பி பண்ணி அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அனுப்பினால் அண்ணாமலையை அவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். செய்வீர்களா?
அண்ணாமலை ஜி தன்னைத்தானே சாட்டையால
அடிச்சுக்கிட்டதை
கேலி செய்த மண்டி வெளக்கெண்ணைகளே....
👇
இதற்கு எப்படி வேணாலும் ரியாக்ட் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க...
ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். இது நமது வீட்டில் நடக்கும் வரை விளையாட்டாக தெரியும்...
நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் உணர்ந்து பாருங்கள்
பேரணி இடம் மாற்றம்
குண்டுவெடிப்பு தீவிரவாதியை
தியாகி என காவல்துறை அனுமதியுடன் ஊர்வலம்.
கண்டித்து
கறுப்புதினபேரணி
இன்று
வெள்ளிக்கிழமை
மாலை 5.00மணி VKK மேனன் ரோடு , திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் , காந்திபுரம் .
அனைவரும் கலந்துகொள்ள வைப்போம்.
மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாத ஆதரவு நிலை...
தாஜா அரசியலுக்கு விலை கோவை மக்கள் உயிரா...?
கோவையைக் காக்க அணி திரள்வோம் ...
மாபெரும் கருப்பு தின பேரணி...
தேதி: 20.12.2024, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 05.00 மணி
இடம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயில், உக்கடம்
#SaveCoimbatore #HinduMunnani