I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
ஆற்றாமையின் வெளிப்பாடு...
என்னமோ 1967 க்கு முன்னாடி தமிழகம் என்ற ஒன்றே இல்லாத மாதிரியும் இவர்கள் வந்துதான் வாழ வைப்பது போலவும் உளறி தள்ளுகிறார். இதில் காமெடி என்னன்னா அதில் அதிக முறை ஆண்டது அதிமுக.
வரலாற்றை அறியாத அறியாமை இவரது புலம்பலில் வெளிப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு பின் இந்தியா முழுவதும் பெரும் மாற்றம் வந்தது. அது தமிழகத்திலும் நடந்தது.
முன்னேற்றத்திற்கான பாதையை முதலில் கையிலெடுத்த மாநிலங்கள் ஆந்திராவும், கர்நாடகாவும். லேட்டாக இணைந்தாலும் தமிழகம் சளைக்கவில்லை. இந்த மாற்றங்கள் யார் இருந்தாலும் நடக்க கூடியதே.
என்னமோ அறிவாலயத்தில் இன்ஸ்டிடியூட் வைத்து பயிற்சி கொடுத்து இவர்கள் தான் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு அளித்ததுபோல் ஆற்றாமையால் புலம்பி தள்ளுகிறார்...
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்திற்கான முன்னேற்றத்திற்காக உழைத்து உள்ளனர் அவர்கள் அனைவருடைய உழைப்பையும் இந்த நபர் கொச்சைப்படுத்துகிறார்.
இன்னொன்று தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புக்காகவும், அரசு வேலைக்காகவும் காத்திருக்கின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வரும்போது கொடுத்த வாக்குறுதி வருடத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை தருவோம் என்று.
ஆனால் அதை எதையும் செய்யாமல் ஐந்து ஆண்டுகளை கடத்தி விட்டார்கள், இன்று ஏதோ இவர் சார்ந்து இருக்கிற கட்சி தமிழக மக்களுக்கு பிச்சை போட்டது போல் இந்த நபர் ஆற்றாமையால் புலம்பித் தள்ளுகிறார். இதுதான் இவர்களுடைய ஆணவம் இந்த ஆணவம் தான் ஒவ்வொரு முறையும் இவர்களை அழிக்கிறது.
டாஸ்மாக் வருமானத்தை நம்பி மாற்று பொருளாதாரத்தை யோசிக்காமல் நடந்ததன் விளைவு ஆண்டுதோறும் மது கஞ்சா போதைப் பழக்கம் அதிகரித்து, இன்று இரண்டு மூன்று தலைமுறைகள் தீவிர போதைப் பிரியர்களாக மாறி உள்ளதற்கு இவர் என்ன சமாதானம் சொல்லப் போகிறார் அதையும் இவர்களது சாதனை என்று சொல்வாரா? அவர்களும் இளைஞர்கள் தானே அவர்களுக்காக என்ன செய்தார்கள் மாற்றுப் பொருளாதாரம் என்பதை இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் நிரூபித்துள்ளன.
சீமான் போன்றவரும் மாற்று பொருளாதார பற்றி சொல்கின்றனர் ஆனால் இவர்களுக்கு அதைப்பற்றி என்றைக்காவது ஒரு சின்ன அக்கறையாவது இருந்து உள்ளதா? இளைய சமுதாயம் சீரழிவது பற்றி கவலை பட்டுள்ளார்களா?
குடிமக்கள் வாக்குகளை வாங்கி சேவகன் ஆக ஆட்சி செய்ய அமர்ந்து விட்டு ஏதோ மன்னராட்சி போல் பிச்சை போட்டது போல் பேசுவது தான் இவர்களது வழக்கம், வேறு எந்த அரசியல் கட்சியும் இது போன்றதொரு ஆணவ பேச்சை பேசியது கிடையாது.
ஆனால் இவர்கள் இதைத் தவிர வேறு எதையும் பேசியதே இல்லை.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதிகள் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை என்பதிலிருந்து இவர்களுடைய ஆணவப்பேச்சு ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம்.
திமுகவின் பலவீனமே கலைஞரின் மறைவுக்கு பிறகு இதுபோன்ற அரைகுறைகளை முன்னிறுத்தி இவர்கள்தான் மிகப்பெரிய அறிவாளிகள் என்பது போல் காண்பித்தது தான். அதனுடைய விளைவு தான் இதுபோன்ற பேச்சுகள்.
இப்பொழுது இவர், தான் என்ன பேசுகிறோம் அதன் பின் விளைவு என்ன என்பதை கூட அறியாமல் ஆத்திரத்திலும், ஆற்றாமையிலும் உளறுகிறார். இது அந்த கட்சியின் நிலைப்பாடு அல்ல அவர்கள் இவருடைய புலம்பலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் இது போன்ற நபர்களை திமுகவின் ஸ்போக்ஸ் பர்சன் போல் வளர்த்து விட்டதன் விளைவை இன்றைய திமுக அனுபவிக்கிறது.
ஒருவேளை இவர் சொல்கிற ஐ.டி. அவர்களது ஐ.டி விங் ஆக இருக்குமோ, அது சரியாக வேலை செய்யவில்லை என்கிற கோபத்தின் வெளிப்பாடோ?
தோல்வியின் விரக்தி பாவம். இவருக்கு முன்னர் இவரது முன்னோர்கள் பலர் காமெடி பிஸ்களாக உலாவி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட்டார்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.
ஊழல் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் OPS உடனடியாக பதவி விலகிட வேண்டும்.பதவி விலக மறுத்தால்,அவரை நீக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்!
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அன்பு அண்ணன் திரு @HRajaBJP அவர்களை, இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அண்ணன் திரு @HRajaBJP அவர்கள் உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவாக முழு நலம்பெற்று, அரசியல் களத்தில் தொடர்ந்து நீண்ட காலம் இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலும் விருப்பமும்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தேசப் பணியில், மக்களுக்காகவும், ஹிந்து மதத்துக்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் திரு @HRajaBJP அவர்களுக்கு, இந்த சிறு ஓய்வு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் பல்லாண்டு பணியாற்ற நிச்சயம் உத்வேகம் தரும்.
@SRSekharBJP@imkarjunsampath