ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அஞ்சாது, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடிய ஓடாநிலையின் ஒப்பற்ற மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
அதேபோல், ஓடாநிலை மணிமண்டபத்திலும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திலும் @AIADMKOfficial சார்பிலும், எனது சார்பிலும் மூத்த கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் .
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அஇஅதிமுக தான் தலைமை.
தவறு செய்தவர்கள் தான் டெல்லியை பார்த்து பயப்பட வேண்டும்.
எனவே இனியும் இந்த டெல்லி கதையை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் அனைவரும் பணியாற்றி திமுகவை துரத்தியடிப்போம்.
-அமமுக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்கள்.
#TrustAIADMK