இன்று பிறந்தநாள் காணும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவரும் பாராமதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி@supriya_sule அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
RSB from DMK thru RSB media says no MOU was signed with Noble Steels.
Below screenshot from official Guidance Tamilnadu handle.
RSB of DMK must clarify!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
‘மாற்றத்தை உருவாக்குவோம்’ என்ற தோற்றத்தை கட்டமைத்து,
வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்திருக்கும் ஆளுங்கட்சி அராஜகங்களை; அவலங்களை, பாலியல் வன்கொடுமைகளால்
பற்றி எரியும் பொதுமக்களின் வேதனைகளை தோலுரித்துக் காட்டும் விதமாக;
எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு சட்டப்பேரவை வளாகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக எழுச்சியோடு எதிர்வினையாற்றிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் இளம் தலைவர் அவர்கள்!🔥😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TNAssembly
#வாயை_திறங்க_CM
பாசமிகு அண்ணன் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கை தூண், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாசமிகு அன்பு அண்ணன் @Joel_Dmk வர்களுக்கு சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
#hbdthoothukudijoelanna@Joel_Dmk
கொளத்தூர் இராஜாஜி நகரில் @TNHRCEDept சார்பில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான உறைவிடம்!
60 வயதிற்கு மேற்பட்ட, குடும்பத்தில் பராமரிக்க வசதி வாய்ப்பில்லாத முதியோர்களுக்கான அன்புச்சோலையாக இதனைக் கட்டியுள்ள மாண்புமிகு @PKSekarbabu அவர்களுக்குப் பாராட்டுகள்.
இந்த உறைவிடத்தின் முழுப் பராமரிப்பிற்கான நிதியுதவியை வழங்கிட முன்வந்த TVS Motors நிறுவனத்தாருக்கு என் நன்றிகள்.
அன்பினால் #வெல்வோம்_ஒன்றாக! #KolathurVisit #DravidianModel
கட்சி - ஆட்சி என நம் களப்பணிகளின் மூலம் என்றும் மக்களோடு நிற்கிறோம். மக்கள் என்றும் நம் பக்கம் நிற்கிறார்கள். 2026-ல் ஒன்றாக வெல்வோம். தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்துவோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்! #தமிழ்நாடு_வெல்லட்டும்!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நம் #ChepaukTriplicane, தொகுதி, சேப்பாக்கம், 114 அ - வட்டக்கழகத்துக்குட்பட்ட லோக் நகரில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
நலத்திட்ட உதவிகளை பெற்ற மக்களின் மகிழ்வில் நாமும் மகிழ்ந்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu #madhanmohan
மக்கள் நலனை முன்னிருத்தி திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை மக்களுடன் கொண்டாடும் வகையில் நம் #ChepaukTriplicane தொகுதி, சேப்பாக்கம், 114 அ - வட்டக்கழகத்துகுட்பட்ட அருணாச்சலம் தெருவில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
நலத்திட்ட உதவிகளை பெற்ற மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@Dayanidhi_Maran@nchitrarasu #madhanmohan
சென்னை மேற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அண்ணன் சீனிவாசனின் அன்பு மகன் திலீபன் - கிலேர் மேகன் வுட் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் நாம் பங்கேற்றோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்க உள்ள மணமக்கள் தமிழ் போல் இனிமையுடன் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
5 ஆண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களை, பட்டித்தொட்டியெங்கும் கொண்டுசெல்வோம்! முத்தமிழறிஞர் கலைஞர் போல், கழகத் தலைவர் போல், ஓய்வில்லாமல் உழைப்போம்! கழக அணியின் வெற்றியை உறுதிசெய்வோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்! #தமிழ்நாடு_வெல்லட்டும்!
தமிழ்ப்பணியையும் - கல்விச்சேவையையும் நூற்றாண்டு கடந்து செய்து வருகிறது தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கம்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதல் முதலால பாடிய கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மற்றும் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ‘செம்மொழி வேளிர்’ அய்யா இராமநாதன் அவர்கள், ஆகியோரின் திருவுருவச்சிலைகளை இன்று திறந்து வைத்தோம்.
மேலும் அங்கு சிறப்பு மலரை வெளியிட்டு, கலைஞர் அவர்கள் வழி நின்று - கரந்தைத் தமிழ்ச்சங்கம் ஊட்டிய உணர்வோடு அன்னைத்தமிழைக் காப்போம் - ஆதிக்க மொழித்திணிப்பை என்றும் வீழ்த்துவோம் என உரையாற்றினோம்.
சிறுபான்மையின மக்களின் உரிமைகளை காத்திடும் கழகத் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகட்டுதலின்படி,
நமது தி.மு.கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில், சென்னையில் இன்று நடைபெற்ற “#வெல்லும்_சிறுபான்மையினரின்_உரிமைக்குரல்
A Voice For Minority Rights” கலந்துரையாடல் நிகழ்வானது,
கழக துணைப் பொதுச்செயலாளர்; பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. @KanimozhiDMK அவர்கள் தலைமையில், கழக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், சிறுபான்மையினர் அமைப்புகளைச் சார்ந்தோரின் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.🙏🌄
(1/2)