Dear all
Amidst global pandemic
Conducting exams means risking our lives for the sake of exams
So please consider us 🙏
Even brightest of brightest varsities have put an end to exams
#CancelTSExamsPromoteStudents
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://t.co/pnF0DPuZDi
#PublicExam#10thExam#Plus2Exam#TamilNadu#HallTicket
*நாளை முதல் ஹால் டிக்கெட் பெறலாம்*
*https://t.co/PWWbHMIdRS என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்*
*தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்*
#publicexam#Tamilnadu#sslcexam