Governor RN Ravi expresses his profound grief over the demise of Dr. Nagarajan Venkataraman, the head of VN Neurological Research Group and the Head of @madurai_aiims.
#RIP
எய்ம்ஸ் மதுரை தலைவர் பேராசிரியர் (டாக்டர்) வி. நாகராஜன் மறைவுக்கு மதுரை எய்ம்ஸ் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் இரங்கல் கூட்டம் நடத்தினர்.
டாக்டர் நாகராஜன் நரம்பியல் மருத்துவ சகோதரத்துவத்திற்கு வழிகாட்டியாகவும்...
@rajbhavan_tn@PMOIndia@mansukhmandviya@OfficeOf_MM
#JustIn | பிரபல நரம்பியல் மருத்துவரும், மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவின் தலைவராக பதவி வகித்து வந்தவருமான வி.நாகராஜன் (77) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்!
#SunNews | #Nagaraajan
திரு. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் மாமனரும்,எனது நண்பருமான நரம்பியல் சிறப்பு மருத்துவர்,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் நாகராஜன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மருத்துவராக வாழ்நாள் முழுதும் மிகச்சிறந்த பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கியவர்.
தலைசிறந்த நரம்பியல் நிபுணரும், மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் தலைவருமான மருத்துவர் நாகராஜன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மருத்துவத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அவரது இறப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது.
திருமதி கிருத்திகா ராதாகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் பிரபல நரம்பியல் மருத்துவருமான திரு டாக்டர் நாகராஜன் ஐயா
காலமானார் , அவரது மரணத்திற்கு ஏற்பட்ட வருத்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. இந்த துயர நேரத்தில் நங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1,000 பயோமெட்ரிக் முறையில் எந்தவித சிக்கல்களும் இல்லாதவாறு கொடுக்கப்படும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
#BreakingNews#News4Tamil
மனித பண்பாளர்
டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்கள் கூடுதல் தலைமைச்செயலராக பதவி உயர்வு பெற்றதற்கு எனது வாழ்த்துக்களையும் தஞ்சை மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறோம்
ஜெ ராதாகிருஷ்ணன் சாருக்கு துணையாக மட்டுமல்ல தோழியாகவும் இருக்கும் திருமதி கிருத்திகா ராதாகிருஷ்ணன்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
❤️❤️❤️
We wish you a day as wonderful as you are, surrounded by all the happiness that you have given to others 😍😍
கூட்டுறவுத்துறை மூலம் இந்த ஆண்டில் ரூ.12,000 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டள்ளது
- மாநில கூட்டுறவுத்துறை செயலாளர் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன்.