@bbctamil சர்வகட்சி குஷ்பு அவர்களே! 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மனுதர்மத்தை காட்டிலும் அம்பேத்கார் அவர்களின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். என சொல்பவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் கட்டப்பட்ட பாபர் மசூதியை எந்த சட்டத்தை காட்டி இடித்தீர்கள்?
@bbctamil காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் வந்த மாட்டை கட்ட மாட்டார்கள்! போன மாட்டை ஏன் என்று கேட்க மாட்டார்கள்? கோட்டா சிஸ்டத்தில் பதவியைக் கொடுக்கும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது! உழைப்பவர்க��ுக்கு அங்கு மரியாதை 80 குறைவு? பாவம்
@bbctamil அரசியல் சாக்கடையில் மீன் பிடிக்க பார்க்கிறார் குஷ்பு அவர்கள். குஷ்பூ வருகையால் தமிழகத்தில் பிஜேபியை ஒரு பிடி அளவு கூட வளர்க்க முடியாது. திமுகவில் இருந்தார் திமுக வளரவில்லை. காங்கிரசில் இருந்தால் காங்கிரஸ் வளரவில்லை. இப்போது பிஜேபிக்கு சமாதி ���ட்ட வந்த���ருக்கிறார்.
@khushsundar@narendramodi@PMOIndia பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதால் கட்சி மாறிவிடுவார் என்பது அர்த்தமில்லை. ராகுல் காந்தி அவர்களும் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் என்ன? பிஜேபி யுடன் இணைந்து கொள்ளவா போகிறது?
@bbctamil கங்கனாவின் குரல் பிஜேபி னுடைய குரல் மும்பை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்வதும் மாறாத முதலமைச்சரை ஒருமையில் பேசுவதும் சிறந்த நடிகைக்கு சான்றாக விளங்காது
Assalam doctor sahab aapke sath Khuda Bhi Hai Ham bhi hai Shaitan se Darne wale Nahin aap Abu Asim ko Unki Majburi siyasat mein Lekar Aaye aap bhi Inshallah siyasat mein Main Cham kar Honge Inshallah
@bbctamil கருவாடு மீனாகாது!
கறந்த பால் மடி புகாத���!
டெல்லிக்கு ராஜாவானாலும் தமிழ்��ாட்டுக்கு பக்கிரி தான்!
முன்னாள் மந்திரி திரு காளிமுத்து அவர்கள் சொன்ன வார்த்தைகள் இது
@bbctamil தமிழக முதல்வராக ஒருகால் ��ண்ணா திமுகவின் ஆதரவை பெற்று தமிழக முதல்வராக மோட��� அவர்கள் ஐந்து வருடம் ஆட்சி செய்தாலும் தமிழகத்தின் வருங்கால அரசியலை நிர்ணயிக்க முடியாது. கொரோனாவை ஒழிப்பதில் மத்திய அரசுக்கு எந்தளவுக்கு பங்கு இருந்ததோ அதே அளவு மாநில அரசுக்கும் இருந்தது என்பதுதான் உண்மை.
ஓவைசி அவர்கள் இந்திய நாட்டின் ஒப்பற்ற தலைவர் இந்திய நாடு மறுபடியும் மத அடிப்படையில் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக மதங்களை ஒன்றிணைத்து பாடுபடும் ஒரு இஸ்லாமிய தலைவர் மத அடிப்படையில் அரசியல�� செய்பவர்கள���க்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடிய��ர் தலைவர் ஓவைசி அவர்கள்
@khushsundar@AmitShah குரானா வால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு சொல்லப்பட்ட விஷயம் கட்சியில் இருப்பதும் மாறுவதும் தனிப்பட்ட ஜனநாயக உரிமை மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது குஷ்பு தொடர்ந்து காங்கிரஸில் பணியாற்ற வேண்டும். என்பதே மக்களின் விருப்பம்