@rajeshkmoorthy இவங்க வட்டி விகிதத்தையும் ஏத்த மாட்டாங்க. அமெரிக்காவில் இன்வெஸ்ட் பண்ணவும் விடமாட்டாங்க. விலைவாசியால் சேர்த்து வைத்த பணம் அழிகிறது. இதுதான் gun point investing.
@mmeiyyanathan இது உண்மைதானே @GSquareHousing . and @msdhoni you are acting for a company advt. which has partner who spoiled life of many school going kids.
@UnreservedMERIT destroying financial system with the help of RBI by keeping interest rate low. not giving enough attention to states that are not allowing EWS. no action on @IncomeTaxIndia@nsitharamanoffc for ruthless fines. No action on highly corrupted GST officials
@itskJayaprakash@TANGEDCO_Offcl எந்த அடிப்படையில் இந்த விளம்பரங்கள். சோலார் போட்டாலும் கிரிட் சார்ஜ்னு வசூல் நடக்குது. கிரெடிட் யுனிட்டை வருடம் ஒருமுறை ஆட்டையப் போடறீங்க. சுத்த ஏமாற்றுத் திட்டம். யாரும் மாட்டிக்காதீங்க. மத்திய அரசு கொடுத்தாலும் மாநில அரசின் ஏமாற்று வேலை இருக்கிறது.
@KeyboardVeeran இது பிப் 27ல் கூட முடியாது. power politics நடக்குது. கோர்ட், கேஸ்னு, செபின்னு நிறைய காட்சிகள் இனியும் இருக்கு. அடுத்த 10 வருஷத்துக்கு டாடா ஸ்டாக்குகளுக்கு டாடா காட்டிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.
@PrasadKarwa is merit mean money?? even you belong to GC and knowledge you should still have money. another useless institution for poor people with good marks.
@TamilTheHindu இந்தப் பூச்சாண்டி எல்லாம் வேண்டாம் @cpimspeak@tncpim@CPItnOfficial . எந்த மொக்கையான உண்டியல் (சில்லறை) காரணங்களும் சொல்லாமல் உடனடியாக வாபஸ் பெற்று வீரத்தைக் காட்டவும்.
@AnjayBose@rajnathsingh I already started to give enough wisdom to my son to go for other country. he is also having so much questions in his mind when he was about to select courses and colleges at the time of counselling. so it is very easy for me to convince him to go for another country.
@RailwaySeva@ankitnads@DRMJaipur_ improve your technology. if an emergency in the night time how an old passenger call 139 and continue to enter his PNR. have some person in tech team who can think from end user point of view. from the called number get travelling details. if it is not a registered only go 4 pnr.
@pvsubramanyam no worries sir. not just state. whole country going to reserved country. just check recently released anna university and TNAU university rank list. from the first round itself I can find only 4 - 5% people from GC. soon those too will disappear from this country.
@mmeiyyanathan நீதிபதிதான் ஆதாரம் கேட்பார். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்ட்... சரி அது வேண்டாம். சரியான விளக்கம் மற்றும் நடவடிக்கை இருக்குமா @tnpoliceoffl
@polimernews சிட்டிபாபு யார் ? அதையும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரிதானே. @mkstalin இப்படி பொய்யா பேசிட்டு திரிய வேண்டியது. திருப்பி கேள்வி கேட்டா நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லேங்கிறது. ஆமா எப்படி இந்த ஆளெல்லாம் கணக்கு பரீட்சையில் பாஸாகி இருப்பான். நிறைய நிருபிக்க வேண்டியிருக்குமே.