முதல்வன் பட பாணியில் போன் அடித்தால் எடுப்பார்கள் என்று நினைத்தீர்களா! லட்சத்திற்கு ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். அது நீங்களாக இருக்க வாழ்த்துக்கள் ....
Thank you so much dear @ikamalhaasan sir. No one can say it better than you. Thank you for all the trust and liberty that you gave me as a producer, and thanks to everyone at @RKFI and @turmericmediaTM for positioning the film the way it had to be!
கோவை கொடீசியாவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில்
நான் எழுதிய புத்தகங்கள் விற்பனைக்கு
புஸ்தகா
அரங்கு எண்கள் 287,288
ஆம்னி புக்ஸ்
அரங்கு எண்கள் 275, 276, 294, 295.
ஸ்ரீ பாரதி பப்ளிகேஷன்
அரங்கு எண்கள் 372, 373
மீனாட்சி பதிப்பகம்
எண் 306
யாரு** அந்த MG SQUAD???
இப்ப Lineல வாங்க****
இவ**ட அப்படியே கேளுங்க war , ஏலியன் , ஏலியன் மூ**திரம் , ஏலியன் குசு அது இதுனு எல்லாம் பேசுவாப்பல..
DMK ஆட்சில அவ்ளோ வீடியோ போட்டான் இப்ப ஒரு வீடியோ இல்ல ..
Video Link : https://t.co/RYourWng78
#madangowri#mgsquad#tvkfails#tvk
"ஹலோ....என்னம்மா... இயற்கை அன்னையே!
எங்க கோயம்புத்தூர்ல ஜூலை மாசம் ஆரம்பிச்சாலே போதும் ஊர் முழுக்க இலவச ஏ.சியை ஆன் பண்ணிடுவே. மொத்த ஊரும் ஊட்டியா மாறிடும்.
இன்னிக்கு ஜூலை 17 சூரியன் சுட்டெரிக்கிறானே என்ன காரணம் தாயே?
இப்படி ஒரு நிலைமையை என்னிக்குமே என் நான் உணர்ந்ததில்லையேம்மா.