சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.
திருச்சியில் ஆரவ்ரவியின் பிறந்தநாளை சில மரக்கன்றுகளை நட்டு பதிவு செய்யப்படாத திருச்சி ஜெயம்ரவி ரசிகர்கள் & ட்விட்டர் ரசிகர்கள் சார்பிலும் கொண்டாடினோம்
மேலும் பல பணிகளை செய்ய காத்திருக்கிறோம் தலைவா @actor_jayamravi உமக்காகவும், எங்கள் வருங்கால நாயகனுக்காகவும் ❤
#HBDAaravRavi
திருச்சியில் ஆரவ்ரவியின் 10வது பிறந்தநாளை 10 மரக்கன்றுகள் நட்டு பதிவிடப்படாத திருச்சி ஜெயம்ரவி ரசிகர்கள் & ட்விட்டர் ரசிகர்கள் சார்பிலும் கொண்டாடினோம்.
எங்கள் வருங்கால நாயகனே நீவிர் வாழ்க பல்லாண்டு 🤗❤
#HBDAaravRavi
என்றும் எங்கள் அண்ணனுக்காக @actor_jayamravi 🥰
#AaravRavi