The doubters said it couldn’t be done. ONE man proved them all wrong. That’s manifestation. That’s HISTORY.
To the legend who made them believe again — HAPPY BIRTHDAY CM THALAPATHY VIJAY! @actorvijay
♥️♥️♥️♥️
#HBDCMJosephVijay@vithurs_
இன்று திருநகரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சருமான அன்பு சகோதரர் திரு.CTR.நிர்மல்குமார் @CTR_Nirmalkumar அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சு.வெங்கடேசன் @SuVe4Madurai அவர்களும் நானும் திறந்து வைத்தோம்.
இதில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.உலகநாதன் அவர்கள் சிபிஎம் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் தமிழக வெற்றிக்கழக செயலாளர் திரு.மருதுபாண்டி அவர்கள் மற்றும் தவெக,காங்கிரஸ் நிர்வாகிகளும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
#MLAoffice
திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைக்க எங்களது அழைப்பை தங்களது இடைவிடாத பணிகளுக்கு மத்தியில் ஏற்று வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @SuVe4Madurai அவர்களுக்கும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @manickamtagore அவர்களுக்கும் எனது சார்பாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏
"முற்றுப்புள்ளி"
"பாட்டிலுக்கு ரூ.10 வாங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வணிக ரீதியான மாற்றங்கள் மட்டுமே வரும். டாஸ்மாக் ஊழியர்களின் சம்பள கோரிக்கை நியாயமானது. ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்"
- அமைச்சர் விக்னேஷ்
#MinisterVignesh #TVK #TNPolitics #ThanthiTV
Happy Birthday CM Uncle.. வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த மக்கள் முதலமைச்சர் விஜயிக்கு பிறந்தநாள் வாழ்த்து..
#Vandalur | #Zoo | #Park | #PolimerNews
ஓமன் நாட்டில் உடல்நலக்குறைவால் உயிரி*ந்த கப்பல் மாலுமி நிசாந்த்..
10 மாத குழந்தையுடன் தவிக்கும் அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி உறுதிக்கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்.!
#Thoothukudi | #MinisterSrinath | #PolimerNews
தனியார் பள்ளிகளின் உரிமத்தை புதுப்பிக்க கடந்த ஆட்சி காலங்களில் லஞ்சம் கேட்கப்பட்டதா? எவ்வளவு பணம் கேட்டார்கள்? புதுப்பிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க ஆட்சி என்ன சொல்கிறது? - தனியார் பள்ளிகள் தாளாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் சொல்லும் தகவல்கள்
#Chennai | #PrivateSchools | #License | #TNGovt | #PolimerNews