அன்பு கொண்ட அனைவருக்கும் இங்கு கடவுள் தான்💙,
கடவுள் வேறு எங்கேயும் இல்லை எவன் ஒருவன் சக மனிதனை மனிதனாய் மதித்து சமத்துவத்தோடு வாழ்கிறானோ அவனே கடவுள்❤️
🖤👏
#Equality#SpreadLove ❣️
#வள்ளலார்@thirumaofficial
அன்று கரூரில் 41 பேர் துடி துடித்து இறந்த போது நேரில் சென்று துயரை பார்த்து வருந்திய அண்ணன் @Anbil_Mahesh அவர்கள் அழுதது நடிப்பு என்றால், அன்று தவெக தலைவர்களுக்கு வராத கண்ணீர் இப்போது இந்த திரைப்படத்தால் வருகிறது என்றால்,
எது நடிப்பு என்று மக்களுக்கு தான் வெளிச்சம்🤦
#Disaster
@Elavara35181365 தோழர் எப்டி தோழர் அந்த பொண்ணுக்கு suicide nu report vanthuruku , antha பொண்ணு body ya edhuku சீக்கிரம் சீக்கிரமா அடக்கம் பண்ணாங்க nu கேட்டு போராட்டம் பண்ண வேணாமா தோழர், இதுக்கு பின்னாடி யாரு இருக்கா nu கேள்வி கேக்க வேணாமா தோழர்.,நீங்க உங்க மனசாட்சி படி solunga why she suicide?
சாதிய ஆணவ படுகொலை!
மயிலாடுதுறைமாவட்டம் தரங்கம்பாடிஅருகே பட்டியல் வகுப்பைசார்ந்த பார்த்தீபன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைசார்ந்த திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் காதலித்ததற்காக சாதி வெறியர்கள் அடித்துபடுகொலை செய்துதூக்கில் தொங்கவிட்டுள்ளனர்
Tvkஅரசே உடனே சிறப்புசட்டம் இயற்று!
@CMOTamilnadu
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் ₹1.28 லட்சம்என்று சொல்கிறார்.
ஆனால்அதே தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ₹3.62 லட்சம்.
இந்தியாவின் சராசரிதனிநபர் வருமானமேசுமார் ₹2 லட்சம் மட்டுமே.ஆனால் தமிழ்நாடு 3.62 லட்சம்.
தமிழ்நாட்டின்GDPஇந்தியா
வைவிட அதிகம்.செய்து காட்டியது திராவிடமாடல் அரசு💥
Before election & After election
இவரை போலவே அனைத்து நடுநிலைவாதிகளும், போராளிகளும் TVK ஆட்சி இல் நடைபெறும் தவறுகளை சுட்டி காட்டாமல் வேடிக்கை பார்ப்பது
காலகொடுமை 🤦🤦🤦
@Actor_Mahendran#TVKVijay
@DrSenthil_MDRD என்ன தோழர் வரலாற்ற திரித்து பதிவு செய்கிறீர்கள்., பல வருடங்களாக 10 th 12th students ku பரிசு வழங்கும் விழா நியூ போற்றுகீங்க..., ரெண்டு வருஷம் மட்டும் தான் நடந்திருக்கு., 2023 and 2024 அவ்ளோதான் தோழர்., aprm இந்த தற்குறி கூட்டம் உங்க post ah proof ah mention Panni fire viduvamunga
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தினார்கள்.ஊழல் A1 குற்றவாளி ஜெயலலிதா அவர்களின் வழியில் ஊழல் இல்லா ஆட்சியை Tvk நடத்துமா...!
இது என்னடா புது உருட்டா இருக்கு ...🤦🤦🤦😂
விளங்கிடும் 😂🙌
#TVKVijayFails#adhav#Dmk
ஹார்மூஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவிப்பு
ஏற்கனவே விலைவாசி உயர்வு கரகாட்டம் ஆடும் நிலையில் இனி கதகளியும் சேர்ந்து ஆடும்!
#hormuz#iran#Israel#indiancurrency#Uae
@sureshkalipandi என்னுடைய கணிப்பு., அண்ணாமலை கட்சி தொடங்க போவதாக வரும் செய்தி அண்ணாமலை தரப்பினரால் பரப்பப்படும் வதந்தியாக கூட இருக்கலாம்.,because இந்த month la தான் புதியகேபினட் அமைச்சர் changesஇருக்கு.,soஇந்த news ah spread panna தான் அவருக்கு Ministerவாங்கிடலாம் nu master plan ah கூட இருக்கலாம்
@Johni_raja என்னுடைய கணிப்பு., அண்ணாமலை கட்சி தொடங்க போவதாக வரும் செய்தி அண்ணாமலை தரப்பினரால் பரப்பப்படும் வதந்தியாக கூட இருக்கலாம்.,because இந்த month la தான் புதியகேபினட் அமைச்சர் changesஇருக்கு.,soஇந்த news ah spread panna தான் அவருக்கு Ministerவாங்கிடலாம் nu master plan ah கூட இருக்கலாம்
@sri50 என்னுடைய கணிப்பு., அண்ணாமலை கட்சி தொடங்க போவதாக வரும் செய்தி அண்ணாமலை தரப்பினரால் பரப்பப்படும் வதந்தியாக கூட இருக்கலாம்.,because இந்த month la தான் புதியகேபினட் அமைச்சர் changesஇருக்கு.,soஇந்த news ah spread panna தான் அவருக்கு Ministerவாங்கிடலாம் nu master plan ah கூட இருக்கலாம்
விசிக தலைவர் பேராசான் எழுச்சி தமிழர் அண்ணன் தொல்காப்பிய @thirumaofficial பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களையும்,போராட்டங்களையும் நடத்தி மக்களோடு நின்றார்.,அதேபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று சமத்துவ திட்டங்கள் மற்றும் சட்டங்கள் இயற்றுவார்.இதுவே இப்போதைக்கான ஆறுதல்.
#vck#DMK4Ever