திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தமிழ்நாட்டில் இன்னொரு அயோத்தியை உருவாக்குவோம் என்று அங்கு திட்டமிட்டு இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்ட வேலை செய்த இந்துத்துவா கும்பலுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த இராம ரவிக்குமார்.
இவனுடனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடனும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு என்றுமே விரோதமாக இயங்கும் காஞ்சி சங்கரமட கிளைக்கு சென்றிருக்கிறான் சீமான், இவனை தமிழ் தேசியம் பேசுகிறான் ��ன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி தம்பிகள்.
இஸ்லாமிய கிருஸ்துவ மக்கள் இவனை யார் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், இவனுக்கு போடக் கூடிய ஒவ்வெரு ஓட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாக விழும் ஓட்டு என்பதை கவணத்தில் கொள்ளுங்கள்.
இந்த தேர்தலில் சீமான் என்கிற ஆர்.எஸ்.எஸ் அடியாள் மண்ணை கவ்வ வேண்டும்..
🚨 அதிர்ச்சி: புடின் இந்தியாவை புறக்கணித்தாரா?! 😱
ரஷ்ய அதிபர் Vladimir Putin கூறியதாக பரவி வரும் கருத்து:
“சீனா, ரஷ்யா, ஈரான் இருக்கும் வரை யாரும் உலக ஆதிக்கம் செலுத்த முடியாது!”
ஆனால்… “விஸ்வகுரு” இந்தியா பற்றிய எந்த குறிப்பிடும் இல்லை?! 🤔
ஏன் Vladimir Putin இந்தியாவை முற்றிலும் தவிர்த்து மற்ற நாடுகளை மட்டும் குறிப்பிட்டார்?
நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக கருதப்பட்ட ��ந்தியா இப்போது புறக்கணிக்கப்படுகிறதா?
Narendra Modi தலைமையிலான அரசின் வெளிநாட்டு கொள்கையில் பெரிய தவறா இது?
👉 உலக அரங்கில் இந்தியாவின் நிலை குறைந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது!
நான் நினைச்சா மோடியின் அரசியல் வாழ்க்கையை ஒரே நாள்ல முடிச்சு விட்ருவேன். அமெரிக்கா கூட trade வச்சுட்டதால விட்டு வச்சிருக்கேன்
- அகில உலக பாஜக தலைவர் டிரம்ப்
அமெரிக்கா, ரஷ்யாவுக்கே நேருவின் காலத்தில் தண்ணி காட்டியது இந்தியா. உலக நாடுகள் எல்லா��் நேருவின் காலத்தில் இந்தியாவின் தலைமையை ஏற்று கொண்ட காலம் அது. அதெல்லாம் ஒரு காலம்...
டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவும்
இந்த வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவு
பாஜகவு���் ஆட்டம் காண போகிறது அந்த நேரத்தில் உங்களுக்கு இந்த ஆதாரம் தேவைப்படலாம்
#IncomeTax #EpsteinFiles #ModiInEpsteinFiles
அமெரிக்காவில் RSS தீவிரவாதி பொம்பள பொரிக்கி என்ன செய்திருக்கான் பாருங்க பத்தாதுக்கு இந்தியாவில் RSS தலைமைக்கும் அனுப்பி இருக்கான் இந்த சோலியாத்தான் பார்க்கிறாங்க.
பாஜக ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு சொந்தமான மைதானத்தில் பிரார்த்தனை வைத்திருந்தனர். இந்தப் பிரார்த்தனை நடப்பதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பாக. ஆர் எஸ் எஸ் ���ீவிரவாதிகள் whatsapp மூலம் ஒரு மெசேஜை பரவ விட்டனர். அதில் புனிதர் சேவியர் மதமாற்றுவதற்காக பெண்களை கொடூரமாக தாக்கியதாகவும், அவர்கள் மார்பை அறுப்பதற்கு சிறப்பாக ஆயுதங்கள் செய்ததாகவும, கம்பத்தில் கட்டிவைத்து பலரை கொன்றதாகவும் மெசேஜ்கள் அனுப்பினார்கள். அதற்கு ஆதாரமாக ஜெர்மன் நாட்டு பெண்கள் காதலித்ததற்காக கொடுக்கப்படும் தண்டனைக்கு செய்யப்பட்ட ஆயுதத்தை புகைப்படமாக சேர்த்தனர். இ��ை நம்பிய ஊர் மக்களோடு சேர்ந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் பிரார்த்தனை நடக்கும் ��ைதானத்திற்குள் புகுந்து . கிறிஸ்தவர்கள் அனைவரையும் கொடூரமாக தாக்கி உபகரணங்கள் அனைத்தையும் சேதப்படுத்தினார்கள்..
சரி புனிதர் சேவியர் யார்? பிரான்ஸ் நாட்டில் இருந்து பாதிரியார் ஆவதற்காக பயிற்சி பெற வந்த பாதிரியார் கல்வி மாணவர் தான் புனிதர் சேவியர் வயது 19. இவருக்கு பயிற்சி கொடுப்பதற்காக கோவாவில் கிறிஸ்தவர்களால் இயங்கி வந்த தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையில் இவருக்கு கடவுள் சேவை வேலை கொடுக்கப்பட்டது.
வேலையில் சேர்ந்த ஒரு சில நாட்களில் தொழு நோயாளிகளை தொடுவதற்கும் அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கும் அவர்களை சுத்தம் செய்வதற்கும் அருவருப்பு பட்ட மாணவர் சேவியர் அந்த வேலையை செய்ய முடியாது என்று தலைமை பாதிரியாரிடம் முறையிட்டார். வேண்டுமானால் சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள் வேறு வேலைக்கு உன்னை மாற்றுகிறேன் என்று கூறினார் தலைமை பாதிரியார்.
அதன் பிறகு உறங்க சென்ற மாணவர் சேவியருக்கு கனவில் கடவுள் உதவி செய்வது போன்ற காட்சிகள் தோன்றவே. அடுத்த நாள் காலை ஒரு கோப்பையை தன் கையில் எடுத்துக்கொண்டு நேராக தொழு நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அவர்கள் உடம்பு முழுவதும் சீல் வடிந்து கொண்டிருந்தது. அந்த சீல் வடிந்து கொண்டிருப்பதை அந்த கோப்பையில் வடித்து எடுத்துக் கொண்டார். அவர்களை சுத்தம் செய்தார். பிறகு தன்னுடைய அறைக்கு அந்த கோப்பையுடன் வந்த மாணவர் சேவியர். தனக்குள் இருக்கும் அருவருப்பு போக வேண்டும் என்பதற்காக. நோயாளிகளிடம் இருந்து வடித்து கொண்டு வந்த சீல் முழுவதையும் குடித்தார். அதன் பின் அவர் மனதிற்குள் இருந்த அருவருப்பு நீங்கவே. அன்று முதல் தொழு நோயாளிகளுக்கு இந்த அருவருப்பும் இன்றி சேவகம் செய்து வந்தார். அவர் இருந்த காலகட்டத்தில் தான் அநேக தொழு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். அவர் இருந்த காலகட்டத்தில் மதம் மாற்றுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் சில வன்முறைகளை செய்தது. பிரிட்டிஷ் அரசங்கம் கிறிஸ்தவ மதத்தில் ��ேறு பிரிவாகும். ஆனால் மாணவர் சேவியர் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். அவர் இறந்த பிறகும் இன்றும் அவருடைய உடலில் கை நகம் தலை முடி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை இந்திய அரசு தொல்லியல் துறை பத்திரமாக அவருடைய இறந்த உடலை வைத்துள்ளது.
சங்கிகளுக்கு சமர்ப்பணம்😂
வாக்கு கேட்கச் சென்ற சிராஜ் பாஸ்வானை அடித்து விரட்டிய பீகார் மக்கள்
இந்தாங்க வீடியோ ஆதாரம்
உசுரு பயத்த காட்டிட்டானுங்க பரமா மொமண்ட் 😂😂😂😂
🚨 POSTAL BALLOT BIHAR RESULT
MGB : 142
NDA : 98
🚨 EVMs BIHAR RESULT
MGB : 35
NDA : 202
Exact same trends of Madhya Pradesh, Maharashtra and Haryana
But nothing to worry, it was fair election
பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி விளக்கம் வேண்டுபவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் அங்கு என்ன நடந்தது என்று புரியும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தலைமை தேர்தல் அதிகாரி ஞாணேஷ் குமார் மண்டியிடும் வீடியோ...
இவனெல்லாம் அதிகாரியாம்
இந்த நாடு உருப்பட்ட மாதிரிதான் 🤦🤦🤦
பிகார் சசாரத்தி��் அதிகாலை 3 மணிக்கு வாக்கு திருட்டு:😳
CCTV யை Off செய்துவிட்டு EVM பெட்டிகளை ஏற்றிய லாரியை சிறைபிடித்து எதிர்க்கட்சியினர்.
Exit Poll கணிப்புகளை உண்மையாக்க வாக்கு திருட்டு. மக்கள் செல்வாக்கு இல்லாம இப்படி வாக்க திருடி பதவில இருக்க பிச்சை எடுக்கலாம்ல?.
நல்லா கவனிச்சீங்கன்னா கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் எந்த பாஜக தலைவரும் விஜய்-க��கு எதிராக கடும் எதிர்வினை ஆற்றவில்லை...
மேலும் அண்ணாமலை போன்றவர்கள் கூட விஜய்-க்கு ஆதரவாக நின்றார்கள்.
பரோட்டா கடையில் திமுககாரன் சண்டையிட்டால் அதை தேசிய அளவில் கடித்துக் குதறும் கோடியா மீடியா கூட உயிர்கள் பலியான விவகாரத்தில் விஜயை வருடிக் கொடுத்தன.