@TRBRajaa சனநாயக களத்தில் மாற்றுக்கருத்து வெளிப்படுத்துவோர் தாம் இருக்கும் நிலைக்கு ஏற்ப கண்ணியமாக விமர்சன கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் அந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு எழும்போது அதனை பொறுப்பேற்று சரிசெய்ய வேண்டியது தான் நியாயம்.முதலில் இதை கடைபிடியுங்கள்.
@ungalsanam@VishwanthVJeya2 அறிவுக் கொழுந்தே.!நான் தான் துணை முதல்வர்னு எந்த கட்சி மக்கள்கிட்ட ஓட்டு கேக்குறாங்க சொல்லு பாப்போம்.முதலில் MLA அப்றம் தான் துணை முதல்வர் அப்படி பார்த்த இந்த Stand சரிதான்..
@ungalsanam அய்யோ மேடம் துணை முதல்வர் என்ன வானத்திலிருந்து குதிப்பாரா.?முதல்வரோ,துணை முதல்வரோ முதல்ல MLA ஆகனும்.யாரும் ஓட்டு முதல்வருக்கோ,துணை முதல்வருக்கோ போடுவதில்ல..MLAக்கு தான் போடுவாங்க.
"இந்த தேர்தலில் அதிமுக, நாதக, தவெக என 3 கட்சிகளுக்கும் திமுக எதிர்ப்பே பிரதானம்... திமுக எதிர்ப்பு வாக்குகளை 3 கட்சியினரும் தங்களது சக்திக்கு ஏற்ப பிரித்து கொள்வர் - திருமாவளவன்
#TVKVijay#TVK#Thirumavalavan#NTK#Seeman#VCK#Newstamil24x7
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?
அங்க இருக்கிற Contestants-க்கு மட்டுமில்ல தமிழ்நாட்டுக்கே தெரியும் #கானா_வினோத் தான் Title Winner'னு
இது ஏதோ PR டீமோட வேலைன்னு நெனைக்குறேன்.கொஞ்சம் Doubtஆ தான் இருக்கு..ஓட்டு போடுறத மட்டும் நிறுத்தாதீங்க.
#GanaVinoth𓃵 #GanaVinoth𓃶 #BiggBossTamil9
@mohandreamer போக்சோ வழக்குல கைது செய்யப்பட்ட பாலியல் பொருக்கி கூட சகவாசம் வச்சிக்கிட்டு பெண்களை பாதுக்காக்குற படம் எடுக்குறராம்.என்னய்யா இது நவீன் மோகன்ஜி🤣🤣
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று
காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் @thirumaofficial அவர்கள் தெரிவித்துள்ளார்,
இதை கவனத்தில் கொண்டு
தமிழக அரசு @CMOTamilnadu
உடனடியாக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!! @Neelam_Culture@mkstalin@tnpoliceoffl