#WATCH | சென்னையில் நேற்றிரவு பரவலாக பெய்த கனமழை 🌧️🌧️
திருவல்லிக்கேணி பகுதியில் சாலை முழுவதும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி.
#SunNews | #ChennaiRains | #Rain
இதோட விளைவெல்லாம் பாமர பொது ஜனத்துக்கு புரியாது.. இப்ப பெருசா ரியாக்ஷன் இருக்காது மக்கள்ட்ட. ஆனா இன்னும் ஒரு 5 வருஷம், 10 வருஷம் கழிச்சு வந்து பக்கத்து மாநிலங்கள் தரவுப்பட்டியல எடுத்துட்டு வந்து திராவிட மாடல்ல தமிழ்நாடு முன்னேறவே இல்லையேன்னு கிக்கிபிக்கி பண்ணுவானுங்க 😔😔
#NewsUpdate | “பொதுமக்கள் தெரு நாய்களுக்கு உணவு, பிஸ்கட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்” -அருண் ராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
#SunNews | #Arunraj | #TNGovt
This is a betrayal of the people of KTCC, who were the sole reason for the formation of this government. This decision will now put a halt to all major development initiatives around Chennai
❌தொலைதூர சொகுசு, அதிசொகுசு, 1 to 1, End to End, By Pass Rider, மற்றும் விரைவுப் பேருந்துகளில் (Moffusil Express/Deluxe/Ultra Deluxe/Premium Service 1 to 1, By Pass Rider, End to End, Fast Passenger) மகளிர் இலவச பயணம் செய்ய அனுமதி இல்லை.🚫
(3/4)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @cmotamilnadu உத்தரவின்படி வரும் அக்டோபர் 2, 2026 முதல்,
TNSTC மாநகர/நகரப் பேருந்துகளில் (City/Town) மகளிர் அனைவரும் சாதாரண (Ordinary), சொகுசு (Deluxe) மற்றும் குறித்த நிறுத்த (Limited Stop Service - LSS) இனி இலவசமாக பயணிக்கலாம். ✅
(1/4)
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
#WATCH | குளுத்தலை பேருந்து நிலையத்தில் காலி சேர்களுடன் நடந்த தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உரையாற்றிய நிலையில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன
#SunNews | #TVK | #Kulithalai | #Vijayabaskar
Bro u r so weak to defend them..either boycott..or speak clearly for dmk..u r damaging dmk
Leave that space as full tvk pro space rather than minting ur ideas
@Tamil_doc
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..