2024-ல் நடந்த ஒரு பழைய video… ஆனா இப்போ பார்க்கும்போது இன்னும் special-ஆ இருக்கு ❤️
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு.
நற்பணி இயக்கம் ஆரம்பிச்ச காலத்துல இருந்தே, இப்படி நிர்வாகிகளை நேர்ல அழைச்சு சந்திக்கிறது, அவங்க செய்யுற பணிகளைப் பற்றி பேசுறது, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்னு கலந்துக்குறது… எல்லாமே தொடர்ந்து நடந்துட்டு இருக்கு.
இது ஒரு சாதாரண fans meet கிடையாது.
வெவ்வேறு ஊர்கள்ல இருக்குற நிர்வாகிகளை ஒரே இடத்துல சந்திக்க வச்சு, அவங்களுக்குள்ள ஒரு நல்ல ஒருங்கிணைப்பை உருவாக்கி, ரசிகர்கள் என்ற நிலையைத் தாண்டி மக்களுக்காக நற்பணிகள் செய்யுற ஒரு community-ஆ இதை வளர்த்திருக்காங்க.
இன்னைக்கு fans-ஐ சந்திக்கிற நிகழ்ச்சிகள் நிறைய நடக்குது.
ஆனா சிவகார்த்திகேயன் அண்ணனோட இந்த நிர்வாகிகள் சந்திப்பு, நற்பணி இயக்கம் ஆரம்பிச்ச காலத்துல இருந்தே தொடர்ந்து வர்ற ஒரு விஷயம்.
ரசிகர்களை சந்திக்கிறதோட மட்டும் நின்றுடாம, அவங்களையும் ஒன்றா சேர்த்து, மக்களுக்காக தொடர்ந்து நல்ல விஷயங்கள் செய்ய வச்சிருக்கிறது தான் இந்த பயணத்தோட அழகு 🫂❤️
#SivakarthikeyanNarpaniIyakkam #SK #Sivakarthikeyan