#BAN_DVK
வெள்ளாளர்/ வேளாளர் இன உறவுகளை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசே மாநில அரசே உங்கள் அரசாணையை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.
எங்கள் பாட்டனும் பாட்டியும்
பூட்டனும் பூட்டியும்
ஓட்டனும் ஓட்டியும்
சேயோனும் சேயோளும்
பரனும் பரையும் என் இனத்திற்காக சேர்ந்த வைத்த பெயர் இவை ...