பட்டியலின நபர்கள் என்ன செய்தாலும் சமூகபோராளி என்றும் மற்ற சமூக நபர்கள் என்ன செய்தாலும் ஜாதிவெறியர் என பட்டம் சூட்டும் கும்பல்கள் எந்தளவுக்கு விஷம்...!
என்று மாறும் இந்த நிலை.
- யுவராஜ் கவுண்டர்🇲🇴
#yuvarajgounder#kmdk#admk#DMK#bjp#PMK#vck
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் ரத்தினம் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அதில் யுவராஜூக்கு எதிராக வேண்டுமென்றே வழக்கு புனையப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். #GokulrajMurderCase#Yuvaraj#Namakkal
*சொந்தங்கள் அனைவரும் வருகிற 18/06/2023,ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் #மாவீரன்_யுவராஜ் மற்றும் உடன் இருப்பவர்களை #மீட்டு எடுப்பதற்காக நடத்தப்படும் #உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 💚❤️*
*இடம்: சங்ககிரி புதிய பேருந்துநிலையம்.*
*⚔🛡DCGP🛡⚔*
*(09-06-2023)*
*FB ID. (தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை)*
அனைவருக்கும் வணக்கம்
*முக்கிய அறிவிப்பு*
அறவழி உண்ணாவிரத போராட்டமானது 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது சுவாதி ஆஜர் படுத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு,உண்மைகளை மறைத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்.
தனக்குத் தெரிந்தவற்றை கூறிவிட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான சுவாதி பதில்
#gokulrajcase
கோகுல்ராஜ் மர்ம கொலை வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட சுவாதி CCTV காட்சியில் இருப்பது நான் இல்லை என்றும் கோகுல்ராஜ் பின்னணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் வாக்குமூலம்....
மாவீரனின் விடுதலை விரைவில் 💥
மதுரை PCR நீதிமன்ற வழக்கின் அனைத்து தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவு பெற்றது.
இரு தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாதங்களை கேட்ட மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு நாள் அறிவித்தார்.
தீர்ப்பு நாள்: 5.03.2022
நன்றி..🙏
- தீரன் சின்னமலைகவுண்டர் பேரவை🇲🇴
#TNBillForSaivamReligion
Let's close the fight between the Tamil people and get rid of the BJP which thinks it is cold and dry. Let's avoid Hindutva.
@BJP4India
savukku
JPBJP_Gayathri_R
@arivalayam
mkstalin
@EPSTamilNadu
CMOTamilnadu