கோமாரி நோய் கண்ட மாடுகளுக்கு, வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாகத் தீவனம் எடுக்காது
#Komari | #Disease | #Cattles
https://t.co/ZDOvY2xvui
சிறுநீரை பிடித்து பானிபூரியில் கலந்து கொடுக்கும் கடைக்காரரின் அருவருக்கத்தக்க செயல் - அதிர்ச்சி வீடியோ | #PaniPuri | #Assam | #StreetFood https://t.co/CwH4MlLyZ0
90வயதிலும் கிராமம் கிராமமாக நடந்து சென்று இட்லி விற்பனை... இளையதலைமுறையினருக்கு உழைப்பின் மகிமையை விளக்கும் மூதாட்டி #Thoothukudi | #GrandMother | #Idly https://t.co/8sntpRxEMZ
"உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன்வைத்த பிர்சா முண்டா, இந்தியாவில் பழங்குடிகள் உரிமைக்கான முதல் போராட்டத்தை முன்னெடுத்தவர்! பிர்சா முண்டா நினைவு நாள் இன்று...
#BirsaMunda
https://t.co/iuF7UJOF2S
Today we honor Kiran Bedi as the first woman to join the Indian Police Service. Not just a national sensation, Bedi also went on to achieve international acclaim, when she was appointed as a Police Advisor to the Secretary-General of the UN in 2003. #WomensHistoryMonth