அரியலூர் மாவட்டம் முழுவதும் பினாமி சொத்துக்கள் இருக்கு 😏
சீக்கிரம் கண்டு பிடிங்க முதல்வர் Chief Minister of Tamil Nadu அவர்களே 👍
#அரியலூர் மாவட்டத்தில் நல்ல செய்திகள் வர காத்திருக்கும் மக்கள் ✊
கிரெடிட் to @annamalai_k 💥💥💥
@highlight#DMKFailsTN
துரோகங்கள் அத்தனையும் கண்டிருப்பான் தலைவன் 😭
எங்க அண்ணன் இந்த கால பிரபகரன் டா. யாரு என்ன என்ன சொன்னாலும் நீ தான் மாஸ் . 2 நாட்களா கொத்தடிமைகள் எல்லாரையும் கதற விட்ரா நீ தான் நா கெத்து @sarath0828 🔥
#WeStandWithGilliSarath
ஆபாச பட்டிமன்ற பேச்சாளரையும்
திருமணம் தாண்டிய உறவு என்று
பேசியவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து விரட்டப்பட்டனர்...
நன்றி CM ஜோசப் விஜய்...
மேலும் பாடத்திட்ட தலைவராக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டதற்கும் நன்றி விஜய்.....
அமைச்சர் சரத்க்கு ஆதரவா மக்கள் தெளிவா இருக்காங்க...
திமுக நாடகம் அம்பலபட்டுட்டே இருக்கு🥱
@sarath0828 தைரியமா இருங்க சகோ மக்கள் ஆதரவு உங்களுக்கு தான் இருக்கு.. தொடரட்டும் உங்கள் மக்கள் பணி💪🏻