8years it's not ah easy..... lot of unforgettable moments some of good friends some bad memories 😒 everything is life lessons thankyou X😍 #MyXAnniversary
பறவைகள் எல்லாம்
சுதந்திரமாக பறக்கிறது
அவர்களின் மனதிற்கு பிடித்தாற்போல.. 🕊️
ஏனோ மனம் பறந்து செல்லும் அளவிற்கு மனிதனால் தான் பறக்க முடியவில்லை............😞