This is the promotional video for the Ramanathapuram water
Crisis covered by DW. Thank you, @dwnews, for your thorough coverage of the issue. The main video will be available shortly. Stay tuned for more updates.
இந்த டெலிவரி பையனின் ஆட்டிடூட் 👌🙌
கடைசிவரை பாருங்கள் , நமக்கு கோபம் வரும்போது எப்படி நடந்து கொள்கிறோம் .
அதுவே தவறை உணரும் போது எப்படி நொடியில் மாறுகிறோம்..👌🙌👏
பிச்சை புகினும் கற்கை நன்றே
ஆனால் இவர்கள் பிச்சை எடுக்கவில்லை அடிமட்டத்தில் இருக்கும் ஒருவரை கல்விதான் உயர்த்தும் என்பதை அறிந்து தாய் குப்பை அகற்றினாலும்
கல்வி அகலாது என்று உணர்ந்து குழந்தையைப் படிக்க வைக்கிறார் அக்குழந்தை ஆட்சியர் ஆக வாழ்த்துக்கள் .
அந்த சகோதரியா பாருங்க அவங்களுக்குன்னு எதுவுமே கேட்கல எல்லாமே அவங்க குழந்தைக்கு தான் கேக்குறாங்க இந்த உலகத்துல அம்மா பாசத்தை விட எதுவும் இல்லை.
நண்பரே நீங்கள் செய்யும் தொண்டு போற்றுகளுக்குரியது.
Ai tool ல சும்மா ட்ரை பண்ணது. எப்படி இருக்கு? வேணும்னா உங்க பெயரை கமண்ட் பண்ணுங்க. அந்த Name ல ஒன்னு செஞ்சு தரேன் 😂😂😂 எல்லோருக்கும் வரும். லேட் ஆனா கோச்சுக்காதிங்க 🙏