இந்தியா இதுவரைக்கும் டிரா பண்ண நூறு டெஸ்ட்மேட்ச்ல 60ல தோல்விய தவிர்க்கவே போராடிருக்கும்.விக்கெட் விடாம மூனு நாள் சோறு தண்ணி இல்லாம டொக்கு வைச்சு டீமை தோல்வில இருந்து காப்பாத்துன ராகுல்டிராவிட்டை வரலாறு மறந்துருச்சு.அதுக்கு காரணம் 9விக்கெட் கைல வைச்சுட்டு 250ரன்னை சேஸ் பண்ண கொஞ்சம் கூட முயற்சி பண்ணாம தோல்விய தவிர்க்குறேன்னு கட்டைய போட்டு மேட்ச்சோட ரிதமையே ஸ்பாயில் பண்ணது தான்.டார்கெட் பத்தி கவலைபடாம டீமோட தற்போதைய சூழ்நிலைய கருத்துல கொள்ளாம கிரீஸ்குள்ள நிக்குற வரைக்கும் சுத்திட்டே இருப்பேன்னு 45பால்க்கு 65 அடிச்சுட்டு பெவிலியன்ல போய் உக்காந்திருந்த சேவாக்கை தான் இந்த உலகம் பெரிய பேட்ஸ்மேன் ஆபத்தான பேட்ஸ்மேன்னு புகழாரம் செலுத்துது.தோல்வி என்னைக்குமே எந்த சூழ்நிலையிலும் ஆராதிக்க கூடியது இல்லை,வெற்றிக்காக போராடுறப்ப எதிர்பாராம கிடைக்குறது தான் தோல்வியா இருக்கனும்.
ஆனா இங்க,கூப்பிலே இன்பம்,கூப்பினாலே குஜிலிமஸ்து தான்,எதிர் கட்சியா தான் இன்னும் வீரியமா செயல்படுவோம்னு அதிகாரம் கைல இருந்தப்பவே தோல்வியை ரொமான்டிசைஸ் பண்ணி பேசிட்டே இருந்தாங்க.அவனுக்கு ஜெயிக்குறதுக்கு ஒருசதவீத வாய்ப்பு கூட இல்லாம இருந்தது,ஆனா அவன் தோல்விய பத்தி பேசவே இல்லை.நமக்கு ஜெயிக்குறதுக்கு நூறுசதவீத வாய்ப்பு இருந்தது,ஆனா எல்லாரும் தோல்விய கொண்டாடிட்டு இருந்தாங்க.அந்த எண்ணமே தன்னோட ஓட்டை தான்டி வீட்ல இருக்கவங்கட்ட கூட பேசி கன்வின்ஸ் பண்ற அளவுக்கு இறங்கி போகாத நீ போட்டு எனக்கென்ன நிறையங்குற ஈகோவை உண்டு பண்ணிருச்சு.
திமுகவோட கடந்தகால தோல்விகளை கடந்து வந்தவர்களுக்கு வேணும்னா இது சாதாரணமா தெரியலாம்,ஆனா முதல்முறை வெற்றிக்காக வாக்களிக்க நினைக்குற இளைஞன் மனசுல நிச்சயமா ஜெயிச்சிருவோம்ங்குற நம்பிக்கைய ஆழமா பதிய வைக்கனும்,அவன்கிட்ட போய் திமுக பாக்காத தோல்வியானு பழம்பெருமை பேசுனா நம்ம கூட டிராவல் பண்ண அவன் தயாரா இருக்க மாட்டான்.6000ருபாய்க்கு crocs செருப்பு வாங்கி போட்டு சுத்துறவன்ட போய் உங்க தாத்தா செருப்பு போட முடியாம இருந்தாருடானு சொன்னா ஏன் புரோ out of stock ல போயிருச்சானு தான் கேட்பான்.
கொற்றக்குடையா கொள்கையானு கேட்டால் கொள்கை தான்னு சொல்றது கலைஞர் ஐயா காலத்துக்கு வேணும்னா சரியா இருந்திருக்கும்.சுற்றிலும் நாட்டை அடிச்சு திண்ண ஓநாய்கள் ஓலமிடுறப்ப கொற்றக்குடைய விட்டுட்டு கொள்கைய எப்புடி காப்பாத்த முடியும்.மக்களையேல்லாம் பலிகுடுத்துட்டு கொள்கைய காப்பாற்றி யாருக்கு என்ன பயன் ? ஒரு பேரரசை விரிவுபடுத்த ஆசைபடுற அரசன் மொதல்ல தன் கைவசம் இருக்க ராஜ்யத்தை பலப்படுத்தி கட்டுப்பாட்டுல வைச்சுக்கனும். ஆனா நீங்க அஞ்சு வருசமும் ஓட்டு போடாதவங்க மேல காட்டுன அக்கறையும் அன்பையும் உங்களுக்காக உழைச்ச கட்சிக்காரங்க மேல காட்டவே இல்லை.சிவாஜி கிருஷ்ணமூர்த்திய தூக்கி உள்ள வைச்சது எடப்பாடியோ மோடியோ இல்லை,நீங்க தான்.யாருக்கு குஜிலிமஸ்து பண்ணிவிட அவரை தூக்கி உள்ள வைச்சீங்களோ அவங்க உங்களுக்கு ஓட்டு போட்ருக்க மாட்டாங்க,ஆனா சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழகத்துக்கு தான் போட்ருப்பாரு.திமுகவ பத்தி பொழுது விடிஞ்சதும் பல்லுகூட விளக்காம அவதூறு பரப்புறவனுகளோட அன்னைக்கு முழுக்க வேலை பொலப்புலாம் விட்டுட்டு சண்டை போட்டு இருப்போம்,ஆனா நீங்க சாயந்திரம் அவன் வீட்டுல பெரியம்மாவுக்கு சீமந்தம்னு பொக்கேவோட போய் வாழ்த்திட்டு வருவீங்க.எல்லாரும் தெருநாய்கடிக்கு எதிரா பேசிட்டு இருக்கப்ப உதயநிதி நாய் போட்டோ போட்டு வெருப்பேத்துவான்.ஒருகட்டத்துல தொண்டனோட ஆதங்கத்தையும் மன ஓட்டத்தையும் உணர முடியாதபடி ஒரு இரும்புதிரை உங்களுக்கும் எங்களுக்கும் இடைல விழுந்துருச்சு.விஜய் என் புருசன்னு சொல்லிக்குறதுல சங்கீதாவுக்கு எந்த பெருமையும் இல்லைங்குற மாதிரி தான் இந்த அஞ்சுவருசமும் ஆளும் கட்சிக்காரன்னு சொல்லிக்குறல எந்த பெருமையும் பயனும் இல்லாம கட்சிக்காரங்க இருந்தாங்க.
நீங்க சிறந்த மக்கள் தலைவர்,அதுல மாற்றுகருத்தே இல்லை.ஆனா நல்ல அரசியல்வாதியானா நூறு சதவீதம் கிடையாது.தேர்தல் அரசியல்ல எடப்பாடிக்கு இருக்க விழிப்புணர்வு உங்களுக்கு 10%கூட கிடையாது. 2019ல 39 mp தொகுதிய தோத்தாலும் ஆட்சியை தக்க வைச்சுக்க தேவையான 10mla ஜெயிச்சாரு.ஆட்சிக்கு எதிரா மிகப்பெரிய அலை இருந்தாலும் தன்னோட பலம் இருக்க தொகுதிகளை மட்டுமாவது தக்க வைச்சு 65சீட் ஜெயிச்சாரு.தன்னோட சொந்த தொகுதி,ஓட்டு போடுறவன்லாம் தன்னோட சொந்தக்காரன்,சாதிக்காரன்ங்குற அலட்சியம் இல்லாம தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி அவனை வாபஸ் வாங்க வைச்சாரு. இந்த மாதிரி எந்த பேக்கப் பிளானும் இல்லாம மக்களுக்கு நல்லது பண்ணுனேன் எனக்கு ஓட்டு போடுவாங்கனு வாளும் இல்லாம கேடயமும் இல்லாம நிராயுதபாணியா போய் நின்னு மார்புல ஈட்டிய வாங்கிட்டு நிக்குறீங்க 1/2
இந்த வருடம் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறவில்லையா 🤔
ஏன் என்றால் கடந்த பல வருடங்களாக மாவட்டம் தோறும் முதல் மூன்று இடங்கங்களை பிடித்த மாணவர்கள் அவர்கள் பெற்றோரை வரவழைத்து வாழ்த்தியவர்
ஆட்சிக்கு வந்த உடன் இதை செய்யவில்லை.
எல்லாம் ஆட்சிக்கு வரும்வரை வெறும் நடிப்பா?
@Milton_Off அவர்களாவது ஆட்சியில் பங்கு கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள். நீ சொம்பு தூக்கும் கட்சி? எதுக்காக தொடர்ந்து போராடுனாங்க? திராவிட ஏமாற்றை எதிர்த்து தான். இன்று இவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சாதிமதப் பூசல்களை எரிய விட்டு அதில் குளிர்காயும் தீயசக்திகள் அடியோடு அழிக்கப்பட்டன.
Tamilnadu Chief Ministers currently:
On paper - C Joseph Vijay
Proxy CM - Jagadish Bliss
Shadow CM - Aadhav Arjuna
Corporate CM - Vishnu Reddy
Fixer CM - Anil Reddy
Strategist CM - Jhon Arokkiyasamy
Real CM - Delhi High Command
An entirely outsourced puppet government🤡
In general apolitical or pseudo political people dislike DMK (they get this hatred & believe the pseudo concepts which they carry forward from the caste based narratives of Dominant caste groups Example - Dad, Mom, Grandpa, Grandma, Uncle, Aunt, Neighbour, Tea shop thatha, Barber shops, Money Lenders etc)
They self imagine that MK, MKS, MKSU, MKA, MKK all have looted TN & got properties across India, Overseas etc but actually not.
Jayalalitha even though declared A1 in 570 pages by Pinaki Chandra Bose & RK Agarwal none of these morons are interested to read that or listen what is said in that judgement
Also to level the Corruption charges against DMK they pull in 2G & A Raja for which again we have court judgement of 1552 pages delivered by OP Saini but nobody cares about that
Be it travelling without tickets, Cockroach Rat theories to Sarkaria commission, family politics the vengeance & hatred still gets bigger & faster to generations
MGR's dark side & poor governance never came to limelight & overshadowed by his heroics
Who is doing this ?? Dominant caste groups who couldn't accept Kalaingar from a backward caste (not respectable according to dominant patriarchs) as a leader have spread "n" number of lies, hatred, exaggerated stories to nullify his hard works for civil society
We have loads & loads of historical facts to prove this but nobody cares !! Movies on MGR, Jayalalitha are made.. Why not for Kalaingar??? Is he not worthy?? Web series or Kalaingar Chapter wise like KGF (much grandeur than that) will not be sufficient to speak the greatness of Kalaingar
Again MK Stalin is doing his best amidst all challenges which Kalaingar didn't face during his regime but still everyday we could see people targeting him with lies, hatred & animosity
The works done by media volunteers are the only defense mechanism that safeguard DMK & we should seriously look into this, work as a team to defeat pseudo political kids & apolitical section
Party will take its initiatives we should organise like minded individuals in all possible ways.. Group 1 Group 2 ... To Group infinity
#DMK #Kalaingar #2G #MKStalin #jayalalithaa
Karnataka CM had called Vijay an immature politician and doesn't take him seriously and is hell bent on construction the dam over Cauvery. This will seriously affect livelihoods of TN farmers who rely on Mettur Dam water from Cauvery.
Vijay hasn't even spoken one word on it nor raised an issue in Niti aayog.
But him going to some temple in udupi on the advice of his astrologer is seen as a masterstroke and Shivakumar is supposed to be afraid😹😹
Good lord, these Reel Bhakths live in their own universe. You have to feel for TN farmers though. TVK Government is incompetent.
Now it's happening in my own home. My daughter has been working from home, but her company has decided to cancel the WFH option and is asking her to report to the office starting next week. Since she has to rely on a one way cab service, I now have to spend around ₹4,000 per month on transportation.
@TVKVijayHQ is an incompetent govt 🤦🏼
அந்த பொண்ணுக்கு வயசே 21 தான்..25 வயது பூர்த்தி செய்தால் தான் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியும். அது சரி இதெல்லாம் தெரிய குறைந்தபட்சம் அறிவு வேண்டுமே.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
ஒரு திமுக ஆதரவாளராக, கட்சி தோற்றதால் எனக்குச் சிறிதளவும் வருத்தமில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தோற்றது திமுகவோ, அதிமுகவோ, பாஜகவோ அல்லது பிற கட்சிகளோ அல்ல; தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால மக்களாட்சிப் பாரம்பரியம்தான் வீழ்ந்துள்ளது. மக்களைச் சந்திக்காத, மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்காத, தனது குறைந்தபட்ச அரசியல் செயல்திட்டம் என்னவென்றே சொல்லத் திராணியில்லாத, நிஜ உலகில் நிழல் கூடப் படிந்திராத ஒரு கூட்டத்திடம், எந்தக் கேள்வியும் இன்றி ஒரு மாபெரும் மாநிலம் தூக்கி வீசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை நேசிக்கும் எவரையும் இந்தச் சூழல் நிச்சயம் பாதிக்கும்.
இந்த மாதிரி 100 விசயம் DMK செஞ்சிருக்கும். ஆனா DMK செய்ய முடியாத ஒன்ன எடுத்து கடிச்சிட்டு இருப்பானுக.
ஆனா மத்தவனுக செஞ்சதே ஒன்னோ ரெண்டோ தான் இருக்கும். அந்த ஒன்ன கம்பேர் பண்ணி நீங்க எங்களுக்கு இதப் பண்ணீங்களான்னு dmk செஞ்ச 100 நல்லதயும் உதாசினம்/சிறுமை படுத்துவானுக !!
வழக்கம் போல.. செய்தியை படிச்சு பார்க்காமலேயே பகிர்ந்து இருக்கீங்க போல 🤦🤦🤦
SEZ கொடுக்கும் approval மத்திய அரசு சம்மந்தப்பட்டது. நீங்கள் கொடுத்த approval அல்ல.
UAC Meeting (Unit Approval Committee) மூலம் அந்த கமிட்டி வழங்கிய அனுமதி என தெளிவா செய்தியில் இருக்கு
அடுத்தவங்க வருடக்கணக்கா பாடுபட்டு கொண்டு வரும் திட்டங்களுக்கு நீங்க இப்போ அனுமதி கொடுத்த மாதிரி Sticker ஒட்டுறதை விட்டுட்டு சொந்தமா ஒரே ஒரு திட்டமாவது சுயமா யோசிச்சு கொண்டு வர பாருங்க
இந்தியா முழுவதும் Powercut இருந்தப்ப தமிழ்நாட்டுல Powercut இல்லாம பாத்துக்கிட்டதுத்தான்டா திமுக ஆட்சி
அந்த ஆட்சி சரி இல்லை நாங்க நொட்டுவோம்னுதான சொல்லிட்டு வந்திங்க நொட்டி காமி
Your annan is nothing if he wasn’t an actor. Movies spoiled your thinking capability. People like you think movies are real and movie heroes can fight in real life too just like how they fight in movies. No one can help you or your cult. Its a shame that you people are living in stone age and still chasing behind actors like dogs. Have some self respect!
Of course it is. Law and order murders rapes will not give you 6 months time. You have to take responsibility from day one. I told you I am from a constituency in Chennai which is not facing any power cuts. Figure out where it is and you know. I can’t keep telling my personal details here.
And there needs to be accountability and responsibility from a government. A CM who does not talk Ministers keep blabbering people coming out to the streets. Is this a way to run a state. Pathetic
It’s going to be extremely difficult to talk politics with these TVKians. They never knew what and all happened around and now sees every circular & every inauguration, MoU, etc as if they’re extraordinary achievements. Satisfying them is gonna be very easy for the Govt.