ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செ*ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?
குழந்தைகள் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது தமிழ்நாடு?
தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?
“அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ரூ.2000 இந்திய மருந்துக்கு USல் 1 லட்சம் பில்..?!
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண், அமெரிக்காவில் வெறும் 6 மாத்திரைகளுக்காக ரூ.95,000 ($1,000) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், காப்பீட்டு நிறுவனம் செலவை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒரு கனடா மருந்தகம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே மருந்தை வெறும் ரூ.2,300-க்கு ($25) வாங்கியதாக கூறிய அவர், அமெரிக்க சுகாதார அமைப்பை பெரும் Scam என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அமெரிக்காவின் அதிக மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டு குறைபாடுகள் குறித்து விவாதத்தை கிளப்பியதோடு, குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் இந்தியாவுக்கும் பாராட்டு குவிகிறது
#INDIANmedicine #USmedicine #insurancecompany
#scam #thanthitv
#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.
அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது
#SunNews | #TASMAC | #Vignesh
Master மகேந்திரனை திட்றது எல்லாம் சரி தான்..
ஆனா இப்ப அந்த பையன் வந்து “இதே டோன்ல தற்குறி மாதிரி தான் எங்க அண்ணனும் பேசறாரு.. அவர மட்டும் ஓட்டு போட்டு CM ஆக்கி வெச்சிருக்கீங்க.. நான் சின்ன பையன்னு தானே என் மேல மட்டும் கை வெக்கறீங்க”னு கேட்டா தான் என்ன பதில் சொல்றதுனு தெரியல..🤷♂️🚶
Savukku Shankar claimed that ADMK distributed money in all 6 constituencies in Karur.
But the fact is that Karur district has only four constituencies. 🤭🤭🤭
What bro? you got exposed bro!