Fans Travelled From Tamilnadu to all parts of India just to watch the film on first day for one man Thalapathy ❤️
This is the unconditional love that he gained over years !
#DecadeOfThalaivaaStorm
வணக்கம் பகத் சார்!!!
உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்❤️❤️❤️💐💐💐💐 #fahadhfaasil #Maamannan @Udhaystalin@arrahman@KeerthyOfficial@RedGiantMovies_ #vadivel
'இலவச சட்ட ஆலோசனை மையம்'
இப்படி ஒரு பயனுள்ள நலத்திட்டம்.. எந்தக் கட்சியும் செய்யத் துணிந்தது இல்லை..
எங்கள் தளபதி செய்யத் தயங்கியதே இல்லை!!
#Leo#TVMI@actorvijay @TVMImadurai @GuRuThalaiva
தனியாக ஓடி தங்க மெடல் வாங்கி இருந்தால் உசைன் போல்ட்டுக்கு மரியாதை இல்லை. 'ஒவ்வொரு முறையும்' பலருடன் போட்டியிட்டு வென்றதால்தான் நம்பர் 1 என உலகம் போற்றியது.
ஆனால் தலைவரோ 10 ஆம் தேதி தனியே ஓடுவாராம். இதற்குப்பெயர் மாஸாம். கூஸ் பம்ப்ஸாம்.
பிகிலுடன் கைதியும் வெற்றி பெற்றது. பீஸ்ட்டை KGF 2 போட்டு தள்ளியது.
பொங்கலுக்கு வந்த பேட்டயை விட விஸ்வாசம் அதிக வசூலை குவித்தது.
தனியே வந்தாலும்.. தர்பார் தேறவில்லை.
கார்த்தி, யஷ், விஜய் அல்லது அஜித்துடன் மோதியிருந்தால் தலைவர் நாக் அவுட் ஆகி இருப்பார். இந்தியன் 2 வோடு மோதினாலும் இதுதான் கதி.
எல்லா தியேட்டரையும் வளைத்து பிடித்து மாஸ் காட்டுவது வீரமல்ல. பயம். Identity crisis.
அப்பறம் என்ன..50 கோடி, 200, 300 கோடி ஃபோட்டோஷாப் போஸ்டர் எல்லாம் ரெடிதான?
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!!
ஸ்டார்ட் மியூசிக்.
பழம்பெரும் பருந்து பதட்டப்பட்ட கதை:
* ஒரு ஊரில் ஒரு பழம்பெரும் பருந்து இருந்ததாம். அதனிடம் 'மிருகம்' இயக்குனர் Paddy Suriyan.. ஒரு கதை சொன்னாராம். இவரது 'மருத்துவர்' ஹிட்டானதால்.. உடனே ஓகே சொன்னதாம் முந்தைய வேட்டைகளில் தோல்வியடைந்த பருந்து.
* 'உங்கள் இளமைக்கால பருந்து கேரக்டரில் எனது நண்பர் CSK நடித்தால் நன்றாக இருக்கும். அவர் உங்கள் தீவிர ரசிகரும் கூட' என கூறினாராம் Paddy Suriyan. 'வேணாம். படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள்' என்று நோ சொல்லிவிட்டதாம் பருந்து.
* முந்தைய படங்களை போல தமிழில் மட்டும் எடுத்தால் சக ஸ்டார்களின் கலக்சனை தொட இயலாது என்பதால் பான் இந்தியா படமாக மாற்ற முடிவு செய்தனராம். ஆனால் ஃபார்மில் இருக்கும் சஞ்சய் தத், விஜய் சேதுபதி, ஃபஹத் பாஸில் உள்ளிட்ட எவரும் வேண்டாம் என்றதாம் பருந்து. காரணம்: படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள். பிறகு என் கெத்து என்னாவது?'
* ஆகவே சக பழம் பருந்துகளான ஜாக்கி, சிவராஜ் ஆகியோரை ஆட்டத்தில் சேர்த்துள்ளதாம். இதற்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரியளவில் பரிச்சயம் ஆகாத நானா படேகர், சுனில் ஷெட்டி ஆகியோரை வில்லனாக சேர்த்தது ஊரறிந்ததே.
* 'நடிகைகளில் தற்போது ட்ரெண்டில் உள்ள ராஷ்மிகா, சமந்தாவை தேர்வு செய்யலாமா?' என்றதற்கு 'வேண்டாம். நீலாம்பரியும், சுறா நாயகியுமே போதும்' என்றதாம் பருந்து. காரணம்: அதேதான்.
* ஆனால் எதிர்பாராத திருப்பமாக சுறா நாயகி ஆடிய பாடல் சூப்பர் ஹிட்டாகி, இவர் பஞ்ச் வைத்து பாடியதாக வரும் இரு பாடல்களும் கண்டுகொள்ளப்படாமல் போனதால் கடும் கடுப்பானதாம் பருந்து.
* ஆகவே ட்ரைலரில் ஒரு இடத்தில் கூட சுறா நாயகியின் முகம் தெரியக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டதாம் பருந்து. காரணம்: அதேதான்.
* ஒரு காலத்தில் வில்லன், நாயகி, துணை நடிகர்கள் என அனைவரும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அளித்ததால் மட்டுமே பருந்தின் படங்கள் வெற்றியடைந்தன. அப்போது பகிர்ந்து வாழும் காக்கை குணம் பருந்திற்கு இருந்தது.
* ஆனால் இன்று 'இங்க எல்லாமே நான்தான். நான் மட்டும்தான்' என தனியே வானில் சுற்றித்திரிய முடிவெடுத்துள்ளது அப்பருந்து.
‘உலக வரலாற்றில் மனிதன் நாகரீகம் அடைந்ததற்கான முதல் அறிகுறி எது?’ என மானுடவியலாளர் மார்கரெட் மீட்டை (Margaret Mead) ஒரு மாணவர் கேட்கிறார். மனிதன் நெருப்பைக் கண்டறிந்ததையோ சக்கரத்தை உருவாக்கியதையோ அவர் பதிலாகச் சொல்லவில்லை. தொடை எலும்பு முறிந்து முதன்முதலில் குணமானதையே மனிதன் பண்பட்டதற்கான அடையாளமாகக் குறிப்பிடுகிறார். இப்பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. மீட் மேலும் விளக்குகிறார். விலங்குகளின் உலகில் கால் எலும்பு முறிந்துவிட்டால் அது செத்துவிடும். ஆபத்திலிருந்து அதனால் தப்பிக்க முடியாது, வேட்டையாட இயலாது, நீர்நிலைகளைத் தேடியலைந்து தாகம் தணிக்க முடியாது. உடைந்த எலும்பு சீராவதற்கு நீண்டகாலமாகும் என்பதால் மற்ற விலங்குகளும் அதனைக் கைவிட்டுவிடும். அடிபட்ட உயிரினம் பிற வேட்டை மிருகங்களுக்கு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால், ஆதிமனிதனின் தொடை எலும்பு முறிந்து குணமானதற்கான தொல்படிவங்கள் கிடைத்திருக்கின்றன. அவனது எலும்பு சரியாகிப் பிழைத்திருக்கிறான் எனில் அவனுடன் யாராவது தங்கியிருந்து பணிவிடைகள் செய்திருக்க வேண்டும். அடர்காடுகளிலும் மலைகளிலும் நடமாட முடியாத அவனைப் பல்வேறு ஆபத்துகளிலிருந்து காப்பாற்றிப் பாதுகாத்திருக்க வேண்டும். அவனுக்கான உணவையும் சேகரித்து வந்து நோயுற்ற காலம் முழுவதும் அன்புடன் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும்.
ஒருவர் துயருறும் காலம் முழுக்க உடனிருந்து உதவிசெய்தபோதே மனித நாகரீகம் பிறந்திருக்கிறது. நாம் பிறருக்குச் சேவை செய்யும்போதே உன்னதமானவர்கள் ஆகிறோம். மனிதனாக நடந்துகொள்கிறோம்.
.@ARASUPERARASU : When I was doing #Sivakasi, I suggested to #Vijay sir to change his title from “Ilaya Thalapathy” to either “Puratchi Thalapathy” or “Thalapathy.” However, #Vijay sir hesitated & when I checked with his dad #SAC, he also hesitated, stating that currently, "#Thalapathy" is only associated with #Stalin. Changing the title might mislead & cause sadness to both #Vijay sir & #Stalin sir. But now, the #Thalapathy title has been changed mainly due to #Vijay sir's experience in this industry / age factor & only after #MKStalin changed his position from “Thalapathy” to “Thalaivar.” When #MKStalin was #Thalapathy, #Vijay sir never changed his title from #IlayaThalapathy to #Thalapathy 😍👌🏻🔥