மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்களே!
பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழி இருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், திருப்பெரும்பூதூரில் மக்கள் உயிர்கள் சார்ந்த விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பீர��களா?
1) திருப்பெரும்பூதூரில் உள்ள திருப்பெரும்பூதூர் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி CPRR திட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மைதானத்தை அணுக underpass கட்டித் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், underpass கட்டாமலேயே RE Wall கட்டி வருகின்றனர். மக்களை ஏமாற்றுகின்றனர்.
2) திருப்பெரும்பூதூர் - நெமிலி - மண்ணூர் மாநில நெடுஞ்சாலையில் 5ற்கும் மேற்பட்�� பள்ளங்கள் மக்களின் உயிர்களைக் காவ�� வாங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நம்ம சாலை செயலியில் புகாரும் அளித்து விட்டோம். மூடினர். சில நாட்களிலேயே மூடப்பட்ட பள்ளங்கள் பிளந்து நிற்கின்றன. எங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை.
இவை குறித்து நாங்கள் பல அரசு அதிகாரிகளுக்குச் சொல்லி விட்டோம்.
பல மின்னஞ்சல்கள் அனுப்பி விட்டோம்.
பல புகார்கள் பதிவு செய்து விட்டோம்.
பல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டோம்.
இன்னும் என்ன வேண்டும் நடவடிக்கை எடுக்க?
விபத்துகளா?
அவை அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றைக் குறித்து யாரும் பேசப்போவதில்லை.
மக்களாகிய நாங்களே எங்களுக்காகப் போராடுகிறோம்.
எங்களுக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?
பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழி இருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், திருப்பெரும்பூதூரில் மக்கள் உயிர்கள் சார்ந்த விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பீர்களா?
@OfficeOfAadhav @sjchiru @KanchiCollector @kpmpolicefor
#திருப்பெரும்பூதூர்
மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்களே!
பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழி இருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், திருப்பெரும்பூதூரில் மக்கள் உயிர்கள் சார்ந்த விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பீர்களா?
1) திருப்பெரும்பூதூரில் உள்ள திருப்பெரும்பூதூர் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி CPRR திட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மைதானத்தை அணுக underpass கட்டித் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், underpass கட்டாமலேயே RE Wall கட்டி வருகின்றனர். மக்களை ஏமாற்றுகின்���னர்.
2) திருப்பெரும்பூதூர் - நெமிலி - மண்ணூர் மாநில நெடுஞ்சாலையில் 5ற்கும் மேற்பட்ட பள்ளங்கள் மக்களின் உயிர்களைக் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நம்ம சாலை செயலியில் புகாரும் அளித்து விட்டோம். மூடினர். சில நாட்களிலேயே மூடப்பட்ட பள்ளங்கள் பிளந்து நிற்கின்றன. எங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை.
இவை குறித்து நாங்கள் பல அரசு அதிகாரிகளுக்குச் சொல்லி விட்டோம்.
பல மின்னஞ்சல்கள் அனுப்பி விட்டோம்.
பல புகார்கள் பதிவு செய்து விட்டோம்.
பல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டோம்.
இன்னும் என்ன வேண்டும் நடவடிக்கை எடுக்க?
விபத்துகளா?
அவை அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றைக் குறித்து யாரும் பேசப்போவதில்லை.
மக்களாகிய நாங்களே எங்களுக்காகப் போராடுகிறோம்.
எங்களுக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?
பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழி ��ருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், திருப்பெரும்பூதூரில் மக்கள் உயிர்கள் சார்ந்த விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பீர்களா?
@OfficeOfAadhav @sjchiru @KanchiCollector @kpmpolicefor
#திருப்பெரும்பூதூர்
மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna அவர்களே!
பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழி இருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், திருப்பெரும்பூதூரில் மக்கள் உயிர்கள் சார்ந்த விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பீர்களா?
1) திருப்பெரும்பூதூரில் உள்ள திரு��்பெரும்பூதூர் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி CPRR திட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மைதானத்தை அணுக underpass கட்டித் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், underpass கட்டாமலேயே RE Wall கட்டி வருகின்றனர். மக்களை ஏமாற்றுகின்றனர்.
2) திருப்பெரும்பூதூர் - நெமிலி - மண்ணூர் மாநில நெடுஞ்சாலையில் 5ற்கும் மேற்பட்ட பள்ளங்கள் மக்களின் உயிர்களைக் காவு வா��்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நம்ம சாலை செயலியில் புகாரும் அளித்து விட்டோம். மூடினர். சில நாட்களிலேயே மூடப்பட்ட பள்ளங்கள் பிளந்து நிற்கின்றன. எங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை.
இவை குறித்து நாங்கள் பல அரசு அதிகாரிகளுக்குச் சொல்லி விட்டோம்.
பல மின்னஞ்சல்கள் அனுப்பி விட்டோம்.
பல புகார்கள் பதிவு செய்து விட்டோம்.
பல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டோம்.
இன���னும் என்ன வேண்டும் நடவடிக்கை எடுக்க?
விபத்துகளா?
அவை அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றைக் குறித்து யாரும் பேசப்போவதில்லை.
மக்களாகிய நாங்களே எங்களுக்காகப் போராடுகிறோம்.
எங்களுக்கு எப்போது கிடைக்கும் தீர்வு?
பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழி இருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், திருப்பெரும்பூதூரில் மக்கள் உயிர்கள் சார்ந்த விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பீர்களா?
@OfficeOfAadhav @sjchiru @KanchiCollector @kpmpolicefor
#திருப்பெரும்பூதூர்
நமது வழிகாட்டுதலில் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் கற்கை நன்றே வகுப்பு மாணவர்கள், தங்களது காலாண்டு விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவிடும் விதமாக அரண் வள மையத்தில் கல்வி கற்பதில் ஈடுபட்டு வருகின்றனர். 😊
#அரண்#கற்றல்_மையம்#காலாண்டு_விடுமுறை#பழங்குடியினர்_க��்வி
@balab3@tnhrcedept நீண்ட நாள் சந்தேக��்..
அரசுக்கு சொந்தமான/பொது இடங்களில் கோவில்கள் கட்டுவதற்கு முன், யாரது ஒப்புதல்களின் பெயரில் இவை முன்னெடுக்கப் படுகின்றன.?
மனிதநேயம் • நன்றி
கடந்த வெள்ளிக்கிழமை (25-செப்டம்பர்-2026) மாலை திருப்பெரும்பூதூரில் உள்ள CSI பள்ளி அருகே 85 வயதைக் கடந்த பாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக நம்முடைய குழுவினருக்கு அழைப்பு ஒன்று வந்தது���. அழைப்பை அடுத்து நம் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு. கவிதா அவர்கள் களத்திற்குச் சென்று பாட்டியின் நிலை குறித்து அறிந்து கொண்டார். பாட்டி சோர்வடைந்து இருந்துள்ளார். இரவு நெருங்கியதால் அவருக்கு இரவு உணவு வாங்கித் தந்தோம்.
அதேவேளையில் அவரைப் பாதுகாப்பான இட��்தில் சேர்க்கவும் முயற்சிகள் சிலவற்றை எடுத்துக் கொண்டிருந்தோம். திருப்பெரும்பூதூர் காவல் நிலையத்தினை அழைத்துத் தகவலைக் கூறினோம். சில ஆதரவற்றோர் இல்லங்களின் பொறுப்பாளர்களிடம் பேசினோம். பாட்டி சோர்வடைந்து இருந்ததாலும் இரவு நேரம் என்பதாலும் திருப்பெரும்பூதூர் அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தோம்.
அதன்பின்னர் நேற்றும் இன்றும் Little Drops என்னும் ஆதரவற்றோர் இல்லத்தின் ��ொறுப்பாளரிடம் பாட்டியைப் பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பதற்காகத் தொடர்ந்து பேசினோம். இந்நிலையில் இன்று மாலை காவல்துறை கடிதத்துடன் Little Drops ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளர் பாட்டியை ஓர் இல்லத்தில் சேர்க்க அழைத்துச் சென்றார்.
பாட்டியின் பாதுகாப்பை உறுதிசெய்ய மனிதநேயத்துடன் செயல்பட்ட பொதுமக்களுக்கும், நம் தன்னார்வலர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.
அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்க்க உதவிய திருப்பெரும்பூதூர் காவல் துறையினருக்கு நன்றி. அவரை அழைத்துச் சென்ற Little Drops ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளருக்கு நன்றி. அவருடைய ஆரோக்கியத்தை உறுதி செய்த திருப்பெரும்பூதூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி.
@KanchiCollector
@kpmpolicefor
நன்றி!
#அரண் #மனிதநேயம் #திருப்பெரும்பூதூர்
Worst.. worst.. worst!
They don't value a life of trees.
They don't value the efforts of volunteers.
Do they really know how to plant and maintain trees?
Do they have any idea of green?
Do they have any idea of how long/how many volunteers spent their blood and soul on this?
@balab3@TANGEDCO_Offcl@ezhilvanam தொடர்ந்து இது போன்ற அரசு அலுவலர்களின் மட்டமான செயல்பாடுகள் தெரியப்படுத்துவது ஒன்றே ஒன்றுதான்.. அராஜகம்.
துள��� கூட சிந்திக்க முயலாதவர்களால் திட்டங்கள் என்றும் காகிதத்தில் மட்டுமே கிடப்பாய்கிடக்கட்டும்!
நாடு தானே பசுமையாகிவிடும்.
@CTR_Nirmalkumar
@RAKRI1
அரண் கற்றல் மையம்
300 ஆவது வாரம்
"Give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime."
#அரண்#பழங்குடியின_கற்றல்_மையம்#தன்னார்வ��்
அரண் பனைத் திருவிழா 2026 🌴
திருப்பெரும்பூதூர் இருளர் மக்கள் நலச் சங்கம் நிர்வாகிகளுடன் பனை விதைகளை விதைக்க உள்ளோம்!
திருப்பெரும்பூதூர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சாத்தியப்படுத்துவோம் வாருங்கள்!
@aranvolunteers@KanchiCollector@CMOTamilnadu
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இலவச RTI பயி��்சி வரும் ஞாயிறு அன்று நடத்த உள்ளோம். உடனே பதிக செய்யுங்கள். நடக்கும் இடம் மற்றும் விவரங்கள் குறித்து தன்னார்வலர்கள் உங்களை அழைப்பார்கள்.
Free RIght to Information Act (RTI)Training exclusively for students and youngsters coming Sunday September 13th at 4.30 Pm at Chennai by Arappor Iyakkam
Here is your chance!
Register here for the free RTI training.
https://t.co/yCj3MNXMJA
Our volunteers will call you and let you know the details of the training program.