வாழ்க்கைல ஒரு தடவையாவது ஜெயிச்சி இந்த மாதிரி ட்ரெயின் வரும் போது கத்தனும் இந்த உணர்வை அனுபவிக்கணும் நான் இன்னும் ஜெயிச்சதே இல்ல இதுவரைக்கும் ஒரு நாள் ஜெயிப்பேன்.🔥🔥
Hariselvan Radhakrishnan from @HSTwealth & Hitesh Rathi from @AngelOne explains the reason behind Nifty’s 200-point rally just before the closing bell.
Thanks @FortuneIndia 🙏🏼
https://t.co/dnYlzMpEtB
நம்ம கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சு மேல வந்தா ஒரு built பண்ணிட்டா அடுத்த தலைமுறை +++ நல்ல இருக்கும். நம்ம ஜாலி அஹ் இருந்தா அவங்களும் கஷ்ட பட வாய்ப்பு இருக்கு.
நல்ல கல்வி குடுக்குற அளவுக்கு நல்ல நிலைமைக்கு நம்ம வந்துறனும் அப்புறம் இருக்க இடம், கொஞ்சம் monthly passive income இதுக்கு தான் இந்த உலகம் ஓடுது.
HS Trade School - IOTA Batch (9th Batch) இலவச முதலீட்டு கல்வி வகுப்புகள்!
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
"நிதிக் கல்வி எல்லோருக்கும் தேவை - ஆனால் YouTube போன்ற தளங்களில் போட்டால், அதைப் பார்த்துவிட்டு அடுத்த Video-க்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை Practical-ஆக செய்து பார்க்க நேரம் எடுக்கும் - Example - தொடர்ந்து 5 மணிநேரம் Python, Programming, DIY Video பார்த்தவர்களில், அதை Practice பண்ணி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் நேரடி வகுப்புகள் (Live Interactive Classes with time for doing homeworks) மூலம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்"
✅ முற்றிலும் இலவசம் - ஒரு ரூபாய் கூட இல்லை
✅ 4 வாரம் | 8 வகுப்புகள் | Beginners-க்கு மட்டும்
✅ IPO, FSA, Technical Analysis, Macro Economics
✅ SEBI விதிகளின்படி KYC நிச்சயம் செய்ய வேண்டும்
⚠️ இது Stock/Investment Recommendation அல்ல - முற்றிலும் கல்வி நோக்கம் (Purely Educational) மட்டுமே.
📅 08 August 2026 முதல்,
தேவைப்படுவோர் கீழே உள்ள Form Link மூலமாக Fill செய்து கொள்ளவும்.
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
மீன் பிடித்துத் தர மாட்டோம், மீன் பிடிக்கக் கற்றுத்தருவோம் 🎣
HS Trade School is an educational initiative by HST Wealth, a SEBI-registered Research Analyst entity.
SEBI Reg No: INH000028255
P.S: HST Wealth-ன் Research Activities-க்கும், HS Trade School-ன் செயல்பாடுகளுக்கும் தனித்தனி பிரிவு.
#HSTradeSchool #HSTWealth #FinancialLiteracy #InvestorEducation
வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் வங்கி கடன் வாங்க(குறைந்த வட்டி விகிதத்தில்) @Kolaarism சிறந்த தேர்வு! வேகமா மற்றும் சிறப்பாக செய்து தருகிறார்.. நன்றி ப்ரோ🙏
அனைவருக்கும் வணக்கம், இதுவரை @HSTwealth மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அளித்த பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றி. ❤️
21 ஆகஸ்ட் 2026 காலை 10:00 மணி (IST) முதல், HST Wealth மூலம் தரமான பங்குச் சந்தை ஆய்வுகள், சந்தை பார்வைகள், முதலீட்டாளர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிந்துரைகள் உங்களுடன் பகிரப்படத் தொடங்கும்.
இது ஒரு தொடக்கம் மட்டுமே.
ஒன்றாக வளர்வோம்… இன்னும் பெரிய உயரங்களை அடைவோம்! 🚀❤️⭐
SEBI பதிவு பெற்ற Research Analyst நிறுவனம்
பதிவு எண்: INH000028255
BSE En. No.: 7292