@riyazdentist 1ம் தேதிகுள்ள தரேன்னிங்க
அதுக்கு பிறகு கால் எடுக்கல, மூணு நாள் முன்ன போன் எடுத்திங்க அன்னைக்கே அனுப்பிடுறேன் சொன்னிங்க, அனுப்பல.
நேத்து யாரோ பேசுனாங்க நாளைக்கு நீங்க போட்ருவீங்கன்னு சொன்னாங்க இப்போ கால் எடுக்கல, இப்படி ரிப்லே பண்றிங்க.
அடுத்து என்ன செய்யணும் நா சொல்லுங்க ?
#Obsession 🔥🔥🔥
95 கோடி ரூபாய் போட்டு, கிட்டத்தட்ட ரெண்டே வாரத்துல 60 மடங்கு அதிகமான வசூல் வேட்டை பண்ணிருக்கு..
~ 5,74,92,84,000.00 கோடிகள் 🤯🤯😱😱
ஆனா நம்மூர்ல இந்த வெள்ளிக்கிழமை தான் ரிலீஸ் ஆகுது, மிஸ் பண்ணாம பார்க்கணும்.. ட்ரைலரே சும்மா அலறுது 🥵
அந்த சிரிப்பு 🙉🙈
ஆட்சிலயும் பங்கு அதிகாரத்துலயும் பங்குன்றது சரியான ஆட்சி குடுக்க பயன்படுத்தாம அதிகார வர்க்கத்துக்கு முட்டு குடுத்து அதுல தங்கள பொருத்திக்கிற வேலைய தான் பண்ணுவிங்கனா.. என்ன எழவுக்கு அந்த "புரட்சி" முழக்கம் கட்சிய கலைச்சிட்டு தவெக'ல சேந்துட்டு பொத்திகிட்டு போலாமே..
விசிக,கம்யூனிஸ்ட்ஸ் NDA கூட்டணிலேந்து வந்தவனுகள சேத்தா எங்க ஆதரவு கிடையாதுன்னு சொன்னா மட்டும்தான் அவங்க கொள்கைக்காக கட்சி நடத்துறவங்க.. இல்லனா பாமக மாதிரியான ஒரு கட்சியா தான் பாக்கப்படும்.
பாப்போம் என்ன பண்றாங்கனு
@JoeySalads great one.. but if they did it like that, it would've become another typical superhero film. that’s not what the story was trying to be. it needed to stay grounded and different from the usual. and it worked perfectly.