#Interstellar பற்றி ஒரு பெரிய பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே ரொம்ப வருஷமாகவே நினைத்துக்கொண்டு இருந்தது.
சரியான நேரம் கிடைக்காததால் இத்தனை தாமதம்.
இந்த படத்தின் அறிவியல் பற்றி பல பதிவுகளில் படித்தும் யூட்யூப் வீடியோக்களாக பார்த்தும்
#Thread
1/n
நாங்க கொள்கை போராட்டம் பண்ணவா நீங்க கூட்டணில ஆட்சி நடத்திட்டு இருக்கீங்க???? முன்னாடியெல்லாமாவது உண்டியல் குலுக்கவாவது கொஞ்சம் உடம்ப வலைப்பாங்க! இப்பலாம் அதுவும் இல்ல!
திமுக ஏன் போராடணும் என்று கேட்கிறீர்கள். பெயரோ சமூக நீதி.
மாநகராட்சிகளில் மேயர்கள் திமுக உள்ள இடங்களில் - இனியுள்ள பதவிக்காலத்திலேனும் இந்த சனாதனப் போக்கை ஒழிக்கலாமே.
இதுவரை எடுக்காத கொள்கை நிலைப்பாட்டை இனியாவது எடுக்கச் சொல்லி கேட்டுள்ளேன்.
Consider பண்ணுங்க.
#WATCH | கும்பகோணம் - மழையில் வீணான 30,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள்!
பட்டீஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை.
#SunNews | #Kumbakonam
ஜீன் 18 - World autistic pride day .
நாம் வாழும் உலகம் பல விதமான அளவுகோல்களையும், மைல்கற்களையும், சமூகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும், ஒரே மாதிரி வளர வேண்டும், ஒரே மாதிரி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஒரு குழந்தை எப்போது பேச வேண்டும், எப்போது நடக்க வேண்டும், எப்போது கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகமே ஒரு கால அட்டவணையை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தக் கட்டமைப்பிற்குள் பொருந்துபவர்களை மட்டுமே “சாதாரணமான(Normal) மனிதர்கள்” என்று ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் ஆட்டிசம் கொண்ட என் குழந்தை நித்திலா எனக்குக் கற்றுக்கொடுத்தது வேறொன்றை.
அன்பை அளவிட முடியாது. உணர்வுகளுக்கு ஒரு standard வடிவம் கிடையாது. வாழ்க்கையை இன்பமாய் அனுபவித்து வாழ சமூகத்தின் templateகள் தேவையில்லை. ஒவ்வொரு கண்களுக்கும் ஒவ்வொரு வகையில் இந்த உலகம் அழகுதான்.
என் குழந்தை நித்திலாவின் உலகத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ஒரு வரம். அவளுடைய சிந்தனை, அவளுடைய உணர்வுகள், உலகத்தை அணுகும் அவளுடைய தனித்துவமான பார்வை – இவை அனைத்தும் என்னை தினமும் இன்னும் மனிதநேயமுள்ளவளாகவும், இன்னும் humble ஆன மனிதியாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஆட்டிசம் என்பது குறைபாடு அல்ல. அது உலகத்தை உணரும் ஒரு வித்தியாசமான வழி.
இந்தக் குழந்தைகள் நமது சமூகத்தின் ஓர் அங்கம் மட்டுமல்ல; அவர்களும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்.
தனித்துவத்தின் அழகை அவர்கள் தினந்தோறும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நாளில், ஆட்டிசம் கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.
அவர்களுக்கு வேண்டியது இரக்கமல்ல.... சம வாய்ப்புகள் வேண்டும்.
பரிதாபமல்ல, புரிதல் வேண்டும்.
தனிமைப்படுத்தலல்ல, இணைந்த வாழ்விற்கான பாதுகாப்பான இடம் வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் மதிப்புமிக்கது.
ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உலகில் சமமான இடம் உண்டு. அதை உறுதிசெய்வதும் அதற்கான குரலை வலிமையாக பதிவுசெய்வதும் கூட அரசியல் கடமை தான். அதை தொடர்ந்து முன்னெடுப்போம்
#WorldAutisticPrideDay