@news7tamil இந்தியால இருக்குற 140 கோடி மக்கள்ல, 139 கோடி 99 லட்சத்து 99 ஆயிரத்து 996 பேருக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சின்னு ஒரு கட்சி இருக்குறதே இன்னைக்கு தான் தெரியும் நீங்க 48 மணி நேரம் இல்ல, 48 வருஷம் போராட்டம் பண்ணாலும், தேர்தல் ஆணையர் உங்களை கரப்பான்பூச்சியா தான் பார்ப்பாரு
@bharath_bvp@sunnewstamil ஜெயிச்ச MLAவை ராஜினாமா பண்ண வச்சு அதே தொகுதியில் நிறுத்துறது தான் திமுக அதிமுக கலாச்சாரம் அந்த கலாச்சாரத்தை தான் இப்போ CPM சண்முகம் தவெக மேல தூக்கி போடுறாரு மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க, யாரு ஒரிஜினல் குதிரை பேரம் யாரு
மக்களுக்கான மாற்றம்னு
@sunnewstamil அப்போ மேற்கு வங்கத்துல ஒவ்வொரு தேர்தல்லயும் நடக்குற கொலை, கலவரத்துக்கு யாரை கைது செய்றது
தோத்தா மட்டும் EVM மேலயும், தேர்தல் ஆணையர் மேலயும் பழியா
இதுக்கு பேரு தான் INDI கூட்டணியின் டெம்ப்ளேட் அரசியல்
@Revathi67907391 மக்களை மக்களா பார்க்க மாட்டீங்க ஓட்டு போடுற மெஷினா தான் பார்ப்பீங்க
காமராஜர் ஏழை புள்ளைக்கு சோறு போட்டார் நீங்க அந்த சோற்றுலயும் அரசியல் பண்றீங்க
@news7tamil X தளத்துல கவிதை எழுதுறத விட்டுட்டு, கொஞ்சம் சென்னை தெருவுல இறங்கி பாருங்க
சூரியன் உதிக்குதோ இல்லையோ, உங்க ஆட்சி உதிர்ந்து போச்சு
மக்கள் இப்போ சூரியனை பார்க்கல மாற்றத்தை தான் பார்க்குறாங்க
@TVK_NewsTrichy@Shanmugamcpim 5 வருஷமா வாயில பிளாஸ்திரி ஒட்டின மாதிரி எதையும் கேட்காம DMK-க்கு விசுவாசமா இருந்தீங்க
இப்போ திடீர்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் போராட்டம் பிரச்சினைனு நாடகம் போடுறீங்க
@PttvNewsX காங்கிரஸ் எப்போதும் தமிழ்நாட்டில் தோற்றுக் கொண்டே இருக்கிறது யாருடன் கூட்டணி வைத்தாலும் தோல்வி தான் தவெகவுடன் வந்தால் மட்டும் தான் காங்கிரஸுக்கு எதிர்காலம்
@sunnewstamil தமிழ்நாட்டு வரலாற்றில் அநாகரிகமான முதலமைச்சரை பார்த்ததில்லை என்கிறீர்கள் ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் மக்கள் பணத்தில் சொந்த குடும்பத்தை லண்டன், துபாய் கூட்டி சென்ற முதலமைச்சர் குடும்பத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம். 7.12 கோடி செலவு RTI-ல் இருக்கு
@kumaranofficia தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர் தங்குறது The Shard லண்டனின் அடையாளம் அவர் சந்திக்க போறது உலகின் மிகப்பெரிய கம்பெனி CEO க்களை
குடிசையில் உட்கார்ந்து கோடிகளை பேசினால் யாரும் நம்ப மாட்டார்கள் கோபுரத்தில் உட்கார்ந்து பேசினால் தான் உலகம் கேட்கும் இது தான் Vijay Style