@MrRathna உங்களின் கவிதை" 29 " ல்ஆங்காங்கே தெளிக்க பட்டிருக்கிறது....
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு Feel Good Movie. உங்கள் சீலே படம் முழுக்க மனதை வருடியது.... மீண்டும் ஒருமுறை OTT-ல்
ரொம்ப நாள் கழிச்சு ஒரு மென்மையான மியூசிக் ஓட ஒரு பாடல் அதுவும் முருகன் பாடல் @nivaskprasanna 🥰🦚
@Siva_Kartikeyan இவர பார்த்ததும் மனசுல ஒரு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்குது ❤️✨
#VelumMayilum
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
சென்னை குடிநீர் வாரியத்தில் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவி பொறியாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் அவர்களுக்கான பணி நியமன சான்றிதழை வழங்கினேன்.
நம் திராவிட மாடல் அரசோடு மக்கள் சேவையில் ஈடுபடவுள்ள உதவி பொறியாளர்களுக்கு வாழ்த்துக்களும்.. பாராட்டுக்களும்..!
#DMK #DravidianModel #Mkstalin #KNNehru #MinisterKNNehru #MinisterKNNehruVisit #CMMKStalin4TN #CMWSSB #TWAS #MAWS #Engineers #SubEngineers #WaterMangement #TNGovt #TNJobs #MinisterKNNehruEvent #DMK4TN #DMKForever
@ICICIBank@ICICIBank_Care
I wish to preclose my home load. So I am visiting to home branch salem, tamilnadu. He didn't give proper response and simply told call customer care. I am trying to call customer care 1 hour didn't connect the call. Please resolve my issue
அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் திராவிட மாடல் அரசு..!
நமது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள் - நகரமைப்பு அலுவலர்கள் - இளநிலைப் பொறியாளர்கள் - துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 2,538 இளைஞர்கள் - இளம் பெண்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள்..!
தமிழ்நாட்டின் எதிர்காலமாய் திகழும் இளம் தலைமுறையின் கனவை நனவாக்க "நம் திராவிட மாடல் அரசு" என்றென்றும் உற்ற தோழனாய் உடன் நிற்கும்..!
#DMK #MKStalin #UdhayanidhiStalin #CMMKStalin #DyCMUdhayanidhiStalin #KNNehru #MinisterKNNehru #TWAD #CMWSSB #MAWS #GovtJobs #GovtEvent #ChennaiTradeCenter #DMAnbarasan #MayorPriya #TNYouths #GCC #ChennaiCorp #Nanthambakkam #CMMKStalinInagurate #MinisterKNNehruEvent