பீகார் பெகுசராய் மஞ்சோல் அரசு மருத்துவமனை.
சாலை விபத்துல கால் ஒடிஞ்சு வந்த பையனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணாம, கால்ல அட்டைய கட்டி "பெரிய ஆஸ்பத்திரிக்கு போங்க" னு அனுப்பிட்டாங்க டாக்டருங்க.
கைது செய்யப்பட்டவர் கதாநாயகன்
கைது செத்தவன் கோமாளி... இப்படிபட்ட முதல் கைது.
முன்னாடி 100 திமுக வாகனம்.
பின்னாடி 100 திமுக வாகனம்
நடுவில் போட்டு மாமா வின் போலீஸ்.
உண்மையில் நேற்று தமிழ்நாடு போலீஸ் திமுக கட்டுப்பாட்டில் இருந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டில் உதயநிதி இல்லை.
உதயநிதி ஸ்டாலின் ரோட் ஷோ ல... பொட்டு மாமா ஸ்கிரீன் லையே இல்லை.
டெல்லியில் நடந்த CJPன் போராட்டத்தில் பங்கெடுத்து, NEET முறைகேடு குறித்த தங்களின் எதிர்ப்பை, அரசை விமர்சிக்கும் நோக்கில் பேசிய பெண்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து, அவர்களை மிரட்டும் வேலையில் பாஜக குண்டர்கள் களமிறங்கியுள்ளனர்.
உங்களை வன்புணர்வு செய்வோம், கொலை செய்து விடுவோம் என்றும், மேலும் அவர்களின் உங்கள் குடும்பத்தாரை வசைபாடுவது என கீழ்த்தரமான வேலையில் இறங்கியுள்ளது இந்த குண்டர் கூட்டம்.
ஒரு பக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீதே காவல்துறை மூலம் வழக்கு, மறுபக்கம் குண்டர்களை வைத்து மிரட்டுவது என பாஜக அரசை விமர்சித்த இளைஞர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்!
https://t.co/4JyTrodRTf
உங்கள் செல்வங்களோ, பிள்ளைகளோ உங்களை நம்மிடம் நெருக்கி வைப்பவையாக இல்லை. மாறாக, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்வோருக்கே அவர்கள் செய்தவற்றுக்கு இரு மடங்கு கூலி உண்டு. அவர்கள் மாளிகைகளில் நிம்மதியாக இருப்பார்கள்.
34:37-AlQuran
Bangladesh is outraged over Modi allowing the 'absconding convicted genocider ' Sheikh Hasina to engage in live interaction with the media in New Delhi. Modi's foreign policy is as good as his late night Instagram reels - Wrong place in Wrong time!
திரு ஸ்டாலின் மேலேயும்
உதயநிதி மேலேயும்
எவ்வளவு வேண்டுமென்றாலும்
கேஸ் போடுங்க. அவர்கள் உடனுக்குடன் வெளியே வந்து விடுவார்கள்
ஆனால் திருப்பி அவங்க வந்து உங்க மேல் ஒரே ஒரு கேஸ் தான் போடுவாங்க. அதை உங்க வாழ்க்கை முழுவதும் சுமக்கும் மாதிரி ஆகிவிடும் ...
சந்தேகம் இருந்தால்
இறந்த ஜெயலலிதா வையும்
வாழும் சசிகலா விடமும் ஒரு முறை கேட்டுப்பார்த்துக் கொள்ளவும்
டெல்லி காவல்துறையை உலகின் மிக மோசமான மக்கள் விரோதக் காவல்துறை என்று தாராளமாக முத்திரை குத்தலாம். அது ஏன் அப்படி இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இப்போது இந்தியா முழுவதற்கும் அது தெரியும்.
மக்கள் விழித்துக்கொண்டு இதற்க்காக எதிராக குரல் கொடுப்பது வரவேற்க்கத்தக்கது.
#NewsUpdate | தன்னுடைய உயிரை தியாகம் செய்து 61 வயது முதியவரை காப்பற்றிய நீச்சல் வீரர் ராஜேஷ்.
தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் இன்னொரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் நல்லுள்ளங்களும் உள்ளன என இந்நிகழ்வு பறைசாற்றுகின்றது.
மீட்பு பணியில் இறந்தவரின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரசாங்க பணியை வழங்குவதுடன், அவர்களின் வாழ்வை மேம்படுத்த அரசு முன் வரவேண்டும்.
#SunNews | |#Kerala | #Flood
Due to China's pressure, the Balen Shah government of Nepal cancelled a week-long international Tibetan studies conference that had been four years in the planning, even security agencies and Home Minister had given their consents.
“கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது இன்று வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவருகிறது.
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்.
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget