I would like to bring to your attention that my previous claim was rejected on the grounds that there was no valid previous insurance policy.
I am concerned that in the future, if I unfortunately meet with any accident, the same reason may again be cited to reject my claim.
இந்திய அரசியலமைப்பு – .39(d)
அரசின் கொள்கை வழிகாட்டி நெறிமுறைகளில் “சம வேலைக்கு சம ஊதியம்” குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
பல தீர்ப்புகளில் இந்தக் கொள்கையை அடிப்படை உரிமை (Article 14 – சமத்துவம்) உடன் இணைத்து உறுதி செய்துள்ளது..