வருவாய் துறை அலுவலர்கள் கொத்தடிமைகளா ? Group2 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு மற்ற ஆய்வாளர் பதவிகளுக்கு உள்ளதை போல் LEVEL 12 ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் @mkstalin@actorvijay@SeemanOfficial@drramadoss