குருபூஜை - தெய்வீகத்திற்கான ஒரு அழைப்பு (Guru Pooja in Tamil)
குருபூஜை என்பது உங்களை நீங்களே தேர்வுகள் அற்றவராக மாற்றிக்கொள்ளும் ஒரு செயல்முறை, இதன் மூலம் தெய்வீகத்திற்கும் உங்களுடன் இருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது என சத்குரு விளக்குகிறார்.
மேலும் படிக்க: https://t.co/DikXYNJtbH
#GuruPooja #குரு #SadhguruTamil
பயங்கரமா கோவம் வருதா? | How Life Works?
வெறும் ஏழு நிமிடங்களில் தியானம்! சத்குருவின் வழிகாட்டுதலில் இந்த நாளை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இலவச meditation app- Google Play Store এ App Store -ல் இப்போதே டவுன்லோடு செய்யுங்கள்.
https://t.co/LaCtdVH7ir
#MiracleofMind #anger #SadhguruTamil
"உயிரின் மூலம்" உங்களுக்குள் இருக்கிறது, அதுதான் உங்கள் அதிகபட்ச அதிகாரம் எனும்போது – சுற்றியுள்ள அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் ஒரு பொருட்டாகவே இருக்காது.
#SadhguruQuotes#குருவாசகம்
அனைத்து கர்ம வினைகளிலும், செய்வினை சக்திகளை சுய நலத்திற்காகவோ பிறருக்கு கேடு விளைவிக்கவோ பயன்படுத்துவதுதான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
#Karma#energy#SadhguruTamil
என்ன கிடைக்கும் கிடைக்காது என்று கவலைப்படாமல், உங்களை முழுமையாகக் கொடுக்கும்போதுதான் வாழ்க்கை அழகாகிறது. வாழ்க்கையின் ஆனந்தம் நம்மை முழுமையாக வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது, எதையோ வேண்டிக் கெஞ்சுவதில் இல்லை.
#SadhguruQuotes#குருவாசகம்#SadhguruTamil#beautiful#expression
கோவில் வருவாயை கோவில்களின் பராமரிப்பிற்கே செலவிட வேண்டும், நலத்திட்ட நிதியாக அல்ல. இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமானது, கோயில்கள் பக்தர்களின் கைகளில்தான் இருக்க வேண்டும். - சத்குரு @CMOTamilnadu
Everything that I know, my Guru knew, and the whole spiritual tradition knew, is in the Dhyanalinga in an energy form. I am just a consequence. #SadhguruQuotes