#JanaNayagan – “It’s a big sign and a huge relief. All my stress has finally ended. I was wondering how the film would be received. I had faith because we had put in a lot of hard work.
People started calling me after the 6 AM show in Nagari, as well as after the FMS overseas premiere shows. My assistants also shared the feedback. Even people who had never called me before called to congratulate me.
It’s a huge relief. I feel like I’ve thrown all my stress away, and now my body feels free. I want to thank #ThalapathyVijay / #CMVijay sir and say that I’ve done the work given to me rightly.”
— #HVinoth
CM Vijay has directed officials to establish one subordinate court for every 200 pending cases, based on caseload rather than the traditional district-wise approach.
More courts could mean:
🔹 Faster disposal of cases
🔹 Reduced workload for judges
🔹 Easier access to justice
🔹 Less travel and waiting for litigants
📸The TOI
@beemji பா ரஞ்சித் தம்பி உங்களுக்குதான்
திரு ராஜ்மோகன் அமைச்சர் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை உள்ளது பா ரஞ்சித் அவர்களே.
உங்களுக்காக களத்தில் நின்ற திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஓட்டு போடாமல்.,
திருட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டுவிட்டு,
ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு பிறகு அவரை தவற விட்டு விட்டோம் என்று நாடகம் போட்டவர் நீங்கள்.
களத்தில் நிற்பவர்களை உங்கள் கண்களுக்கு தெரியாது.
அப்படித்தான் அண்ணன் ஆம்ஸ்ட்ரங்கை உங்களுக்கு தெரியவில்லை.
எங்கள் அமைச்சரையும் உங்களுக்கு தெரியவில்லை.
உங்களுக்கு தெரிந்தது திமுகவோடு சேர்ந்து நாடகம் ஆடுவது.
Round 2
கருணாநிதியின் குடும்பத்தில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களை அடைத்து விடலாம்
@CMOTamilnadu முதல்வர் அய்யா நீங்கள் ஏன் பரிந்துரை
செய்ய கூடாது?
இதை ஆதரிப்பவர்கள் RT& like செய்யுங்கள் இதை தவறு என்பவர்கள் comments la sollunga
திருட்டு திமுக
சிவகாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், தொகுதி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில், சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் வரை செல்லும் புதிய பேருந்து சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
இந்த புதிய சேவை பொதுமக்கள், நோயாளிகள், மாணவர்கள் மற்றும் பயணிகளின் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் நலனே எங்கள் முன்னுரிமை.
மதுரை தீர்த்தகாடு பாண்டியன் என்கிற சமூக செயற்பாட்டாளர் அவர்களுடன் 2 வருடமாக தொடர்பில் இருக்கிறேன்.
குடிநீர் வசதி,கழிவு நீர் வசதி,பட்டா,மின்சார இணைப்பு போன்றவை இல்லாமல் அவர்கள் 40 வருடமாக போராடி கொண்டிருக்கிறார்கள்.
தலித் காலனி அது.
இரண்டு வருடங்களாக மட்டுமே பழகி இருந்தாலும்,அந்த வேதனையின் தீவிரம் அறிவேன். அரசு செய்வி சாய்க்கவே இல்லை.
இந்த மாதம் தான் சில பகுதிகளில் தவெக அரசால் 40 வருடங்களில் மின்சாரம் வந்துள்ளது . வன்னி அரசு,CTR நிர்மல் குமார் இருவரும் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் அரசு மனது வைக்காமல் இது கூட நடந்து இருக்காது.
அங்கே இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அத்தனை இருக்கின்றன ஆனால் இது நல்ல துவக்கம் .
அது நடந்தது @CMOTamilnadu அவர்களின் ஆட்சியில் என்பதை மறுக்க முடியாது.
இது தான் எனக்கு நீட்டை விட முக்கிய பிரச்சனை.
grassroots are my priority.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர், காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை மற்றும் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழகத்தின் நீர்வள உரிமை, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
காவிரி உரிமையை உறுதியாக நிலைநாட்டி, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தச் சந்திப்பு தமிழகத்திற்கு சாதகமான ஆக்கப்பூர்வமான முடிவுகளை கொண்டு வரட்டும்.
#Cauvery #TamilNadu #JosephVijay
@TVKVijayHQ@BussyAnand
என்னோட ஆயுள் காலத்தை எங்க விஜய் அண்ணாவிற்கு கொடுப்பேன்
நான் die hard fan இல்லை die hard தங்கச்சி 🔥🔥
Reel ல யும் சரி
ரியல் யும்சரி அவர் Hero தான்
#JanaNayagan#JanaNayaganFromToday#Vijay#TVK
#JanaNayagan - Has taken the highest opening for a Tamil film in 2026 by a huge margin..🔥 Mass batting by #ThalapathyVijay..⭐ Like his rivals say, this man is literally a "Demon"..💥
Leaks, Delays, Mixed responses.. Nothing can stop this man's box office power..🤝 More than 1cr people watched the leaked version, yet they're still coming to celebrate the man on the big screen..👌❣️ Definition of peak stardom..🙏