நாடக கம்பெனி திமுக!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!
2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு?
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும்.
அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே!
Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!
சரி…
வெளிநாடு முதலீடா?
இல்லை… வெளிநாட்டில் முதலீடா?
கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?
Twitter வந்தோமா பிடிச்ச விசயத்த செய்தோமா பேசினோமா என்று இருந்து விட வேண்டும்.
இங்கு யார் எப்படி என்ன எந்த ஊரு என்று முழுவதுமாக யாருக்குமே தெரியாது. பெயர் உட்பட...
நண்பர்களை உருவாக்கி கொள்ளுங்கள் அது உங்களுக்கு Set ஆகுற மாதிரி நபராக இருக்க வேண்டும் அது ஆணோ பெண்ணோ...
அவர்களுடன் இருந்தால் நம்பிக்கையாக Secure ஆக இருக்க முடியும் என்றால் மட்டும் உங்களது Personal Details Share செய்து கொள்ளுங்கள்...
நேரில் பழகிய நண்பர்களே சில சமயத்தில் நம்ப முடியாத போது இந்த Strangers வாழ் Twitter உலகத்துல எப்படி இருக்கீங்க...
Twitter is for just for Timepass & For getting,Sharing Information avlo thaan... Nothing more than that...
If something here bothers you then it's not the right place, you should move on.
Focus your Career & Personal Life that's more important and relevant which keeps your life happy & peaceful.
Ignore or take it as a Friend/brother's Advice