மக்களுக்கு ஒரு
பிரச்சனையின்போது,
அவர்களோடு களத்தில்
நின்றவன் தோற்கிறான்...😢
எந்த ஒரு மக்கள் பிரச்சினையிலும்
களத்தில் கலந்து கொள்ளாது,
வெறும் பந்தா காட்டி மட்டும்
வந்தவன் வெல்கிறான்...🤧
@krgkrishnan1981 இங்கேயும் ஒரு இந்தி காரர் என் கிட்ட இதையே தான் சொன்னாரு. விஜய் போல ஒரு தலைவர் வரணும் ன்னு
ஏன் கேட்டா அவங்க பாக்குற reels ல இந்த மாதிரி திட்டங்களை அறிவிச்சி செயல்படுத்திட்டாங்க வெறும் 50 நாள்ல ன்னு சொன்னார்
நான் கூடிய சீக்கிரம் நாங்களும் உங்கள போல ஆயிடுவோம் னு சொல்லி சிரிச்சேன்
@Saravanan_Offci கேட்டாரு பாரு ஒரு கேள்வி..
ஏன் ஒரு மனுஷன் திருந்த கூடாதா ன்னு?
இதுக்கு எல்லாம் காரணம் அண்ணன் சீமான் தான்..
தகுதி இல்லாத நபர்களை வேட்பாளர்களாகவும் தனக்கு அருகில் வைத்திருந்ததர்க்காகவும்
@Erularasan_Dark அப்படி என்னடா செஞ்சிட்டிங்கனு கேக்குறவங்களுக்கு
ஒரு சின்ன Sample🔥
என்று��் மக்கள் ப���ியில்
நாம் தமிழர் ✊
நாம் தமிழர் மட்டுமே ✅
#NTK #NTK4TN #TVKVijayFails
@c_erulappan@Seeman4TN@_ITWingNTK படிக்காத மேதையாக இந்த ஐயா புரிந்து கொண்டு சொல்கிற விடயம், இங்குள்ள படித்த பல பேருக்கு இல்லாத புரிதலாக தான் இருக்கிறது , அரசியல் புரிதல் அவசியம் நாட்டின் தரமான வளர்ச்சிக்கு, நாம் தமிழர்🙏
@Seeman4TN@_ITWingNTK
@polimernews After the By election..
If the reports are favourable to TVK, then it will include Soumiya anbumani madam into the ministry.
Until that VCK holding the upper hand.
@Hawking_pov@CMOTamilnadu ஒரு கட்சி நடத்த மக்களிடம் நன்கொடை பெறுவது தான் சட்டத்தின் படி சரி. அதை திரள்நிதி என்று கேலி செய்துவிட்டு.
மக்கள் வரி பணத்தில் ஆட்சி ��டத்த தெரியாமல் ஆட்சி நடத்தவே திரள்நிதி கேட்டு கெஞ்சிட்டு இருக்கானுங்க.
#copied @thamizhidayan
@Hawking_pov திட்டத்த��ன் பெயரையாவது முழுமையாக தமிழில் வைக்கவும் @CMOTamilnadu
//அரசு மருத்துவமனைய தர படுத்த நிதி இல்ல. ஆனா அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு தங்க மோதிரம்
ஓட்டுக்காக திட்டத்த அறிவிச்சிட்டு இப்ப நிர்வாகம் பண்ண முடியாம மக்கள் கிட்ட காசு கேக்குறாங்க//