ரொம்ப ரொம்ப நன்றி விஜய் மாமா..! முதல்வர் விஜயின் எம்.எல்.ஏ அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள்.. வரிசையாக நின்று மகிழ்ச்சியாக பெற்று செல்லும் மாணவர்கள்..
#Chennai | #Perambur | #CMVijay | #Students | #NoteBooks | #PolimerNews
கடிதம் இல்லை, பரிந்துரை இல்லை.. மாணவர்களுக்கு உதவிக்கரம்!
பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு ஏழை, எளிய மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்களைப் நேரில் வந்து பெற்றுக்கொள்ள மாணவர்களுக்கு அழைப்பு!
#Education#StudentWelfare#EducationalSupport#Perambur#TamilNadu#ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
A video on why the ₹621 crore Anna Salai flyover getting delayed? Why are pillars being built along the sides of the road? A useless and needless project from day-1 initiated by the previous DMK Govt...🤦♂️
ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் திரைப்படங்களை கொண்டாடிய தமிழின துரோகிகளுக்கும் குழந்தைகள் உண்டு...
அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் மனதில் வைத்தாவது சிந்திக்க வேண்டும்..
அர்த்தமற்ற காம வாழ்வியலை ஆதரித்தால் அது எங்கே கொண்டு வந்து விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!
No, you’re not wrong! You’ve expressed exactly what many of us feel! ❤️👏
We voted for #TVK because we wanted change. Since when did exercising our democratic right become something to be ashamed of?
And this whole “We gave you education, clothes and opportunities, and this is how you repay us?” argument? Since when did public welfare become a debt voters must repay with their votes?
Calling us Tharkuris, blaming us for everything, and making us question our own judgement?
Disagree with our choice all you want. But don’t insult our intelligence for daring to think differently! 🔥
@TVKVijayHQ
Beautifully explained! ❤️
I thought CMRL officials were explaining the Metro project to PM Modi. But the scene was different!
They were Tamil Nadu start-up founders pitching their ideas to the PM during the Metro ride, alongside CM Vijay. 👇🏾
Over 15 founders were on board, with around two minutes each to explain their ventures.
🔹Thazhal, Tirunelveli: Satellite technology to track construction progress, roads, bridges, lakes and mangroves.
🔹Blunav, Chennai: AI-powered airport operations and passenger processing. Its ground operations solution is already in use at Chennai airport.
🔹Grahaa Space: Building Earth-observation nano-satellites for near real-time geospatial video data.
P.C: The Hindu
அறப்போர் புகாரில் முன்னாள் அமைச்சர் திரு எவ வேலு மீது பதியப்பட்ட FIR வழக்கில் எவ வேலு மற்றும் அவர் மகன் மீதும் வற்புறுத்தல் நடவடிக்கை (கைது நடவடிக்கை) எடுக்காமல் இருக்க அவர்கள் கோரிய இடைக்கால தடையை தர சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல்களை எடுத்து வியாபாரம் செய்வது தான் எங்கள் தொழில்.. கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு நபரிடம் தான் உரிமை இருந்தது.. ஆனால் தற்போது எந்தவித கமிஷனும் இல்லாமல் இடைத்தரகர்கள் இல்லாமல் இலவசமாக ஆர்டர் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.. தமிழக அரசுக்கு ரொம்ப நன்றி.. மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்டாலின் பேட்டி...
#Chennai | #MetturThermalPowerStation | #PolimerNews