@skpkaruna உண்மையை, நேர்மையான கருத்தை தலைவரிடம் சொல்லுங்கள். மாவட்ட செயலாளர்களிடம் விலை போய் விடாதீர்கள். தலைவரின் நம்பிக்கைக்கு உண்மையாய் இருங்கள்....
@sunnewstamil ADMK விரைவில் ஆதரவு கொடுக்க போகுது. காங்கிரஸ் கட்சி நடு ரோட்டில் நிற்கும். BJP காரன் உங்கள வாழ விட்டு விடுவானா என்ன. நடுத்தெருவில் உங்க நிற்கும். அன்று உன் ட்வீட் என்னனு பார்க்கத்தானே போறோம். பிச்சை எடுப்பீங்க.
@AravindRajaOff பதவி வெறி பிடித்தவன். 5 வருஷம் MLA பதவி அனுபவித்து விட்டான். அந்த ஆசை மறுபடியும் அனுபவிக்க தயாராகிவிட்டான். இவனுக்கு MLA பதவி கொடுத்ததுக்கு DMK மீது காட்டுகிற விசுவாசம்.