ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று நான் சொன்னதை மட்டும், 2036-க்குள் ஒன்றரை ட்ரில்லியன் டாலர் என்று, காரில் பட்டி பார்ப்பது போன்று, முதலமைச்சர் கொஞ்சமாக மாற்றி பேசிவிட்டு வந்திருக்கிறார்.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்.
#TVKFails
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல
சிங்கப்பெண் அதிரடிப்படை முதலில் ஒழிக்க வேண்டியது தவெகவினரை தான்!
Sofa model ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரே.. உங்க கட்சியை சார்ந்த நபர் செய்துள்ள அயோக்கிய வேலையை பாருங்க.. தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிகாரர்களுக்கு பாடம் எடுங்க.
#TVKFails
எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத்தாலும் அப்படியே வாந்தி எடுப்பார்.
ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே!
#TVKFails
மாடர்ன் மனுநீதி சோழன் என்றால் உங்களை திரையில் பார்த்து வளர்ந்த இந்த பெண்ணிற்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைக்கு நீதியாக, உங்கள் கட்சியினர் செய்த பாலியல் குற்றத்தை மறைத்து சமரசம் பேச முயன்ற உங்கள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரை பதவி விலகச் செய்யுங்கள் @CMOTamilNadu !
செய்வீர்களா?
#பொய்க்கால்_குதிரை_அரசு