IAS, IPS Officers meet with CM Vijay these 2 days and news about that clearly conveys one thing
Vijay values the Position, People of Tamilnadu gave him & he is sincerely trying his best to be true the position he is holding
ஆட்சி அதிகார போதைல சும்மா Seatஅ தேச்சுட்டு போக வரல 👍
இன்று 🔔 : ஜூலை 1ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு, வீரபாண்டியன் (சி.பி.ஐ) அவர்களை புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் நேரில் சென்று அழைப்பை விடுத்தார்கள் !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
BREAKING:
Tamil Nadu to set up India’s first Marine Export SEZs with a $1 billion investment.
Five integrated coastal hubs will boost seafood exports, create 1.8 lakh jobs, and strengthen the state’s marine economy
Hattsoff @CMOTamilnadu
🔴IPS,IAS அதிகாரிகள் மாநாட்டில் இந்த மாதிரி தலைப்புச் செய்திகளை எம் தலைவர் @TVKVijayHQ வால் மட்டுமே உருவாக்க முடியும்.
அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம். தனிநபர் தலையீடு இருக்காது.இருந்தால் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
Tamil Nadu govt has urged Governor to clear pending files seeking sanction to prosecute former ministers V Senthil balaji and Anitha S Radhakrishnan under PMLA - @juliemTOI
முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதான PMLA வழக்குகளில் வழக்குத் தொடர அனுமதி கோரி, நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு தமிழக அரசு ஆளுநரை வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே திமுக ஆட்சில பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு இல்லைனு தான் கொளத்தூர்லையே கூப்புல ஒக்கார வச்சி இருக்காங்க.
இப்போ பல்லவி அக்காவை அசிங்க படுத்துறோம்னு இவங்க பண்ண வேலை திமுகவுக்கு பெண்கள் மத்தில பெரிய அளவுல பின்னடைவு ஏற்படுத்தி இருக்கு. 👌
வாகை சூடும் வெற்றி வரலாற்றின் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மாபெரும் மக்களாட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாடு மக்கள். நமது ஆட்சி மக்கள் மேல் மதிப்பும், மக்களாட்சி கடமையின் மீது அர்ப்பணிப்பும் கொண்டு, 'மனசாட்சியுள்ள மக்களாட்சியாக' நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கருத்தியலாலும், ஜனநாயக சிறப்பாலும் ஆதரித்து வரும் நமது தோழமை உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் மற்றும் அவர்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சி மாண்புமிகு முதல்வர் - கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களை நேற்றைய முன்தினமும் , மதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் திரு. வைகோ அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்கள் மற்றும் தோழமை பிரதிநிதிகள் ஆகியோரை நேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கோரி, மாண்புமிகு அமைச்சர் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களோடு நேரில் சென்று அழைப்பு விடுத்தோம்.