@TVKHQITWingOffl குட்டி பசங்களா உங்களால குற்றச்சாட்டு தான் வைக்க முடியுதே தவிர அது நிரூபிக்கவே முடியலயேடா!! அண்ணன் சட்டசபையில் அவதூறு பரப்புன மாதிரி நீங்களும் பரப்பாம ஆதாரத்தை வெளியிடுங்கடா😂
@TVKHQITWingOffl எதற்கெடுத்தாலும் உங்கள் வீட்டுப் பணமா மக்கள் பணம்தானே என்று பிதற்றிக் கொள்ளும் தற்குறிகளே அண்ணன் சீர் மட்டும் என்ற தளபதியார் படத்தில் நடித்து ஆடல் பாடல் நிகழ்ச்சியின் மூலம் வந்த பணத்தில் அண்ணன் சீரை செய்தார்?
@TVKHQITWingOffl உங்க ஆட்சியில் நடக்கிறது.ஆனால் அதற்கு நீங்கள் பொறுப்பேற்காமல் சுய ஒழுக்கம் தான் அனைத்திற்கும் நல்லது என்று சட்டமன்றத்திலேயே வெட்கமின்றி உங்களது நிர்வாகமின்மையை வெளிப்படுத்தினீர்களே அப்போது தெரியவில்லையா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்று அதற்கு நீங்கள் பொறுப்பேற்க மாட்டீர்களா!
@Dspsaravanan யார்ரா தற்குறிங்க நீங்க...எங்க இருந்துடா வரீங்க..மக்கள் பணம்தான்டா யார்ரா இப்ப இல்லனு சொன்னது...அந்த மக்கள் வரிப்பணத்துல கூட ஒரு நல்ல திட்டத்தை எடுத்துட்டு வர வக்கு இல்லாம ஸ்டிக்கர் ஒட்டினு இருக்கீங்க..வெக்கமா இல்லையாடா...உன் இடத்துல நான் இருந்தா தூக்கு மாட்டி செத்து இருப்பன்டா..