வெற்றியைத் தர தயாராக இருக்கும் தாராபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் திருமதி சத்யபாமா அவர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார் வெற்றித் தலைவர் அவர்கள்.
அஸ்ரா கார்க்கை வைத்து சவுக்கு சங்கர் செய்த “பில்ட்அப்” எல்லாம் இப்போ ஒரே அரசு உத்தரவுல காணாம போச்சு!
தினமும் குற்றச்சாட்டு… விமர்சனம்… தகவல்…
“அஸ்ரா கார்க்கை மாற்றணும்”னு எதிர்பார்த்தவர்களுக்கு, அரசு கொடுத்த பதில் “அதே அதிகாரிக்கு இன்னும் பெரிய பொறுப்பு!”
சவுக்கு சங்கர் அவர்களே…
நீங்க நினைக்கிற மாதிரி அரசு நிர்வாகம் X-ல வரும் பதிவுகளை பார்த்து நடக்காது!
யாரை எங்கே எப்போது நியமிக்கணும்னு முடிவு செய்வது அரசாங்கம்.
அரசாங்கம் நடத்துவது நீங்கள் அல்ல… அரசு தான்!
சரி சவுக்கு… அடுத்த விமர்சனம் என்ன?
@tnpoliceoffl